சிறப்புக் கட்டுரைகள்

வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கும் படிப்பு - கணிப்பு அறிவியல்
வேலைவாய்ப்பு கொட்டிக்கிடக்கும் ஒரு அருமையான படிப்பு - கணிப்பு அறிவியல்
12 Feb 2023 7:12 PM IST
ராணுவத்தில் பணி
மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் ராணுவ ஆயுதப்படை மையத்தில் (ஏ.ஓ.சி) டிரேட்ஸ்மேன் (1,249), தீயணைப்புவீரர் (544) என 1,793 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
12 Feb 2023 7:03 PM IST
இந்திய கடலோர காவல்படையில் வேலை
இந்திய கடலோர காவல்படையில் 255 நாவிக் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
12 Feb 2023 6:52 PM IST
தன்னிறைவு கிராமம்
விசாகப்பட்டினத்தில் இருந்து 170 கி.மீ. தொலைவில் உள்ள கூர்மா என்ற இந்தக் கிராமமே நவீன வாழ்க்கை முறைகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு வழிகாட்டியாக மாறி இருக்கிறது.
12 Feb 2023 6:37 PM IST
பல மாதங்களுக்கு... நீடித்திருக்கும் 'பெர்மனண்ட் மேக்கப்' கலை
அழகுக் கலை சம்பந்தமான பல பிரச்சினைகளுக்கு பெர்மனண்ட் மேக்கப் கலை மூலமாக தீர்வு கூறி, தனக்கென பெரிய ரசிகைகள் பட்டாளத்தையே உருவாக்கி வைத்திருக்கிறார் ஜாஸ்மின்.
12 Feb 2023 6:15 PM IST
உலக நாடுகளில் பட்டைய கிளப்பும் பலே...! டிரங்கு பெட்டிகள்
டிரங்கு பெட்டி என்ற வார்த்தை, நமக்கெல்லாம் கொஞ்சம் ‘பழசு’ போல தெரியும். ஆனால், வெளிநாடுகளில் டிரங்கு பெட்டிகளுக்கு அப்படியொரு ‘மவுசு’ நிலவுகிறது.
12 Feb 2023 6:01 PM IST
புடவை அணியும் பெண்களை கூடுதல் அழகாக்கும் 'நவீன உடை'
‘ஷேப்வியர்' துணிகள், புடவை பிரியர்களின் சவுகரியத்தை கூடுதல் அழகாக்கி இருக்கிறது. அது என்ன ஷேப்வியர், இதன் பயன்கள் என்ன... போன்ற பல கேள்விகளுக்கு பதிலளிக்கிறார், பேஷன் துறை வல்லுனரான புவனேஸ்வரி.
12 Feb 2023 3:20 PM IST
நீர் பாரம்பரியத்தை மீட்டெடுப்பவர்
நம் முன்னோர்கள், தண்ணீரை வெறும் தண்ணீராக பருகவில்லை. அதை ‘நீர் சமையல்’ முறையில்தான் பருகி இருக்கிறார்கள். மாற்று மருத்துவத்தில் பட்டய படிப்பை (செல்தெரபி) முடித்திருக்கிறார் நீர் ஆராய்ச்சியாளர் ரஜினி.
12 Feb 2023 2:59 PM IST
பூக்களை கொண்டும் சமைக்கலாம்...!
தனியார் டி.வி.சேனல் நடத்தும் சமையல் போட்டியில் கலந்துகொண்டு, ஒடிசாவின் பாரம்பரிய உணவுகளை சமைத்துக் காட்டி அசத்துகிறார் அவினாஷ் பட்நாயக்.
12 Feb 2023 2:38 PM IST
நினைவுகளை மீட்டெடுக்கும் 'ஸ்பெஷல்' படைப்புகள்
சென்னை மேடவாக்கம் பகுதியை சேர்ந்தவரான இவர் எம்.பி.ஏ. பட்டதாரி சாந்தி பிரியா.தாய்ப்பால் என்று எடுத்துக்கொண்டால், கேட்பவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பலவிதமான நகைகள் மற்றும் நினைவுப் பொருட்களை உருவாக்கி கொடுத்து இருக்கிறார்.
12 Feb 2023 2:19 PM IST
பூகம்பத்தால் உருக்குலைந்த துருக்கி
இயற்கை ஒரு சமதர்மவாதி. யாரிடமும் பாகுபாடு காட்டாது. இயற்கைக்கு ஆண்டியும் ஒன்றுதான்; அரசனும் ஒன்றுதான்.
12 Feb 2023 9:07 AM IST
குரூப் -1 தேர்வுகளை உடனடியாக நடத்த வேண்டும்- டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
தமிழ்நாடு அரசிற்கு முதுகெலும்பாக திகழ்வது வருவாய்த் துறை தான் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
11 Feb 2023 3:05 PM IST









