சிறப்புக் கட்டுரைகள்

என்னப்பா சொல்றீங்க...! துருக்கி -சிரியா நிலநடுக்கம் அமெரிக்கா சதியா...?
அமெரிக்க வானிலை ஆயுதம் துருக்கி பூகம்பத்தை ஏற்படுத்தியதாக சதி கோட்பாட்டாளர்கள் நம்புகின்றனர்
11 Feb 2023 11:33 AM IST
சூரியனின் வட துருவத்தில் திடீரென உடைப்பு...! நெருப்பு சூறாவளி...! பூமிக்கு ஆபத்தா...!
சூரியனின் வட துருவத்தின் ஒரு பகுதி உடைந்து விழும் தருணத்தை இதுவரை கண்டிராத வகையில் நாசா படம்பிடித்துள்ளது, இது விஞ்ஞானிகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
10 Feb 2023 5:58 PM IST
திவால் நிலையில் தத்தளிக்கும் பாகிஸ்தான்
அடியோடு வற்றிவிட்ட அன்னியச் செலாவணி இருப்பு, படுபாதாளத்தில் பண மதிப்பு, விண்ணை முட்டும் விலைவாசி, கண்ணை கட்டும் அரசின் கடன் நெருக்கடி, அதிகரிக்கும் பயங்கரவாத தாக்குதல்கள், அரசியல் சூறாவளிகள் என்று இன்று பலமுனை பிரச்சினைகளில் பரிதவித்துக்கொண்டிருக்கிறது பாகிஸ்தான்.
10 Feb 2023 3:02 AM IST
பூகம்பங்கள் அதிகம் ஏற்படும் இந்திய நகரங்களின் பட்டியல்...! சென்னைக்கு ஆபத்து உள்ளதா...?
இந்தியாவில் நிலநடுக்க அபாயம் உள்ள பகுதியில் குறித்து விரிவாக பார்க்கலாம்.பூகம்பங்கள் அதிகம் ஏற்படும் இந்திய நகரங்களின் பட்டியல்
9 Feb 2023 3:49 PM IST
மக்களை கட்டிப்போட்ட சினிமா கொட்டகை
கல்லூரிக்கு 'கட்' அடித்துவிட்டு சினிமாவுக்கு போனேன்... -நடிகர் சத்யராஜ்வெரைட்டி ஹால் அனுபவம் குறித்து நடிகர் சத்யராஜ் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்... ...
9 Feb 2023 8:02 AM IST
ஆற்றுக்குள் முதலையின் பிடியிலிருந்து போராடி கரைசேர்ந்த மான்... வைரலாகும் வீடியோ
வேட்டையாடத் துடிக்கும் முதலைக்கு முன்னால் மான் ஒன்று தன்னால் முயன்ற வேகத்தில் பாய்ந்து நீந்துகிறது.
8 Feb 2023 2:23 AM IST
துடுப்பு போன்ற அலகு அமைந்த பறவை
கரண்டி வாயன், துடுப்பு வாயன் என்று தமிழில் சொல்லப்படும் பறவையினம், ஆங்கிலத்தில் ‘Spoonbill’ என்று அழைக்கப்படுகிறது.
7 Feb 2023 9:49 PM IST
திகைக்க வைக்கும் தீவு கிராமம்
வீடுகளுடன் காட்சி அளிக்கும் இந்த சின்னஞ்சிறு தீவு கிராமத்திற்கு பெயர் சம்பு காங்க்போக்.
7 Feb 2023 9:39 PM IST
வயதானவர்கள் அதிகம் பேர் வசிக்கும் நாடுகள்
வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதாக கூறப்படும் நிலையில், முதியோர்கள் அதிகம் வசிக்கும் முக்கிய நாடுகள் சிலவற்றை பார்ப்போம்.
7 Feb 2023 9:22 PM IST
கேக்கை ஆடையாக அணிந்து சாதனை
கேக் ஆடை உலகின் மிகப்பெரிய அணியக்கூடிய ஆடையாகவும் அடையாளப்படுத்தப்படுகிறது.
7 Feb 2023 9:11 PM IST
ரூ.1½ கோடி சம்பளத்தில் கணவனை பணியமர்த்திய மனைவி
ஸ்டார்ட் அப் துறையில் பெண்கள் அதிகப்படியான நிறுவனங்களை தொடங்கி அசத்தி வருகிறார்கள். இதில் ஒருவர் தான் பூனம் குப்தா.
7 Feb 2023 8:40 PM IST
டெங்கு - கொரோனா: அறிகுறிகள், வேறுபாடுகள்
டெங்கு காய்ச்சல் தானா? இல்லை கொரோனா நோய்த்தொற்றா என்பதை கண்டறிய முடியாத அளவுக்கு இரண்டுக்கும் இடையே பல ஒற்றுமைகள் உள்ளன.
7 Feb 2023 8:16 PM IST









