சிறப்புக் கட்டுரைகள்

உயிர் வாழும் சூழலுக்கான அடையாளங்களை விண்வெளியில் கண்டறிந்த நாசா
உயிர்கள் வாழ்வதற்கான கட்டமைப்புகளுக்கான அடையாளங்கள், உறைபனியான விண்வெளி மேகக்கூட்டங்களில் உள்ளன என நாசா கண்டறிந்து உள்ளது.
24 Jan 2023 6:44 PM IST
சிறந்த நகரங்கள் பட்டியலில் மும்பைக்கு இடம்
சிறந்த நகரங்கள் பட்டியலில் மகாராஷ்டிராவின் தலைநகர் மும்பை 73-வது இடத்தைப் பிடித்துள்ளது.
24 Jan 2023 6:43 PM IST
தினமும் குங்குமப்பூ குடிநீர் குடித்தால்..
தினமும் குங்குமப்பூ குடிநீர் பருகிவந்தால் சருமம் இயற்கையாகவே பிரகாசிக்க தொடங்கிவிடும், இனிப்பு உட்கொள்ளும் ஆர்வம் குறைந்துவிடும்.
24 Jan 2023 6:02 PM IST
கிரீன் டீ - காபி: இதயத்திற்கு எது சிறந்தது?
காபியை விட கிரீன் டீ இதய ஆரோக்கியத்திற்கு சிறந்தது என்று ஆய்வு முடிவு சுட்டிக்காட்டுகிறது.
24 Jan 2023 4:08 PM IST
பெண்களுக்கு புத்துணர்வு ஊட்டும் உடற்பயிற்சிகள்
அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக்கொண்ட தாய்மார்களுக்கு ஏற்படும் முதுகுவலியைச் சரிசெய்ய உடற்பயிற்சிகள் மிக அவசியம். மெனோபாஸ் காலகட்டத்தை நெருங்கும் பெண்களுக்கு ஏற்படும் எலும்புப்புரை போன்ற பிரச்சினைகளை சமாளிக்க உடற்பயிற்சிகள் செய்வதும் மிக அவசியம்.
24 Jan 2023 3:51 PM IST
மூத்த தலைமுறை பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இளைய தலைமுறை
இனிவரும் தலைமுறை ரசிகர்கள், போட்டி மனப்பான்மையை கைவிட்டு, மற்ற நடிகர்களைப் பற்றி சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புவதை நிறுத்திக்கொண்டால் நல்லது.
24 Jan 2023 3:37 PM IST
அழகுக்கலை நிபுணராக அசத்தும் திருநங்கை
அழகுக்கலை நிபுணராக அசத்தும் திருநங்கை தீபா பாஸ்கர் கங்குர்டே சொந்தமாக பியூட்டி பார்லர் ஆரம்பித்து மற்ற திருநங்கைகள் தொழில்முனைவோர்களாக மாறுவதற்கு புதிய தொழில் வாய்ப்புக்கு வழிகாட்டி இருக்கிறார்.
24 Jan 2023 3:13 PM IST
அப்படியே சாப்பிடலாம்... ஊசி வழி, நாசி வழி தடுப்பூசி இனி வேண்டாம்; நிபுணர்கள் தகவல்
ஊசி வழி, நாசி வழி கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக புதிய முறையை அறிமுகப்படுத்த மருத்துவ நிபுணர்கள் தயாராக உள்ளனர்.
24 Jan 2023 3:06 PM IST
மீன் வளர்ப்பிலும் நல்ல எதிர்காலம் இருக்கிறது
மீன் உற்பத்தியைப் பெருக்கிப் பல்வேறு ஆராய்ச்சித் திட்டங்களை மேற்கொள்ள மீன் வளப் படிப்பு முக்கியத்துவம் பெற்றுவருகிறது.
24 Jan 2023 2:54 PM IST
தண்ணீர் பற்றிய படிப்புகளும், வேலைவாய்ப்புகளும்..!
வாட்டர் ரிசோர்ஸ் மேனேஜ்மென்ட், வாட்டர் சயின்ஸ் பாலிசி, வாட்டர் என்ஜினீயரிங் போன்றவை குறிப்பிடத்தக்கவை. அதில் வாட்டர் சயின்ஸ் பாலிசி மிகவும் வரவேற்பு மிகுந்த படிப்பாக திகழ்கிறது.
24 Jan 2023 2:41 PM IST
80 ஆயிரம் இந்தியர்கள் வேலை இழப்பு: அமெரிக்க கனவு கலைகிறது
மொத்தத்தில் கடந்த நவம்பர் மாதம் முதல் தற்போது வரை சுமார் 2 லட்சம் ஐ.டி. ஊழியர்கள் தங்கள் வேலையை இழந்து விட்டதாக ‘வாஷிங்டன் போஸ்ட்’ செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இதில் சுமார் 80 ஆயிரம் பேர் இந்தியர்கள் என்பது இந்தியாவுக்கு பெரும் கவலைக்குரியதாக மாறி இருக்கிறது.
24 Jan 2023 2:21 PM IST
மராட்டிய கவர்னர் கோஷ்யாரியும், சர்ச்சை பேச்சுகளும்...
மராட்டிய கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி தான் பதவி விலக விரும்புவதாக தெரிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
24 Jan 2023 7:12 AM IST









