சிறப்புக் கட்டுரைகள்

தரையில் துளை அமைத்து வாழும் பறவை
மீன்கொத்திப் பறவைகளில் கொஞ்சம் பெரியதாக இருக்கும் இனம் ‘க்ரெஸ்டெட் கிங்பிஷர்’ என்பதாகும்.
23 Jan 2023 6:09 PM IST
அரிய வகை தனிமங்கள் சந்தையில் உயர பறக்கும் சீன கொடி; உலக நாடுகள் கலக்கம்
அரிய வகை தனிமங்கள் சந்தையில், அமெரிக்கா போன்ற நாடுகளை பின்னுக்கு தள்ளி ஆதிக்கம் செலுத்தி வரும் சீனா உலக நாடுகளை கலக்கத்தில் ஆழ்த்தி உள்ளன.
23 Jan 2023 3:32 PM IST
ஒரே நாடு, ஒரே தேர்தல் ஏற்புடையதா? அதிகாரி, அரசியல் நோக்கர் கருத்து
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வருவது என்பது சாத்தியமானதா? ஏற்புடையதா? என்பது பற்றி அரசு உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல் நோக்கர்கள் பல்வேறு விதங்களில் கருத்துகளைக் கூறுகின்றனர்.
23 Jan 2023 12:19 PM IST
சுரைக்காய் ஓவியத்தில் அசத்தும் மாணவி..!
வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பதை நிரூபித்திருக்கிறார் கர்நாடகாவைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவி சந்தனா.
22 Jan 2023 9:51 PM IST
நேர்காணலுக்குச் செல்லும் பெண்களின் கவனத்திற்கு...!
நேர்காணலில் நீங்கள் பதில் சொல்வது போலவே, சிகை அலங்காரமும் முக்கியமானது.
22 Jan 2023 9:25 PM IST
இயற்கையை விரும்பும் இளைஞர் சித்தார்த்
ஐ.ஐ.டி. ஆர்வலராக இருந்து, எளிய விவசாயியாக மாறியிருக்கிறார் இளைஞர் சித்தார்த்.
22 Jan 2023 8:42 PM IST
ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு
ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் (எஸ்.எஸ்.சி) மூலம் மல்டி டாஸ்கிங் (தொழில்நுட்பம் அல்லாதது), ஹவில்தார் உள்பட பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 11,409 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
22 Jan 2023 8:33 PM IST
உளவுத்துறையில் வேலை
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் உளவுத்துறை அமைப்பில் செக்யூரிட்டி அசிஸ்டெண்ட், எக்ஸிகியூட்டிவ், மல்டி டாஸ்கிங் ஸ்டாப் உள்பட பல்வேறு பணி பிரிவுகளில் நாடு முழுவதும் 1,675 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
22 Jan 2023 8:31 PM IST
உலகில் கொரோனா பாதிப்பே இல்லாத ஒரே நாடு... காரணம் என்ன?
உலக அளவில் கொரோனா பாதிப்புகளே இல்லாத ஒரே நாடு என்று இன்றளவும் துர்க்மேனிஸ்தான் இருப்பதற்கான காரணங்களை பற்றி பார்ப்போம்.
22 Jan 2023 4:33 PM IST
பாலின பாகுபாட்டை உடைத்தெறிந்தவர்..!
பெங்களூருவைச் சேர்ந்த 28 வயது என்ஜினீயர் சோகைல் நர்குந்த், ஸ்வெட்டர் பின்னுவது பெண்களுக்கானது என்பதை உடைத்தெறிந்திருக்கிறார்.
22 Jan 2023 4:03 PM IST
பாரம்பரியத்தை பறைசாற்றும் பனைமரத் தொழில்
பனை மரத்தில் இருந்து மருத்துவ குணம் மிகுந்த நுங்கு, தவுன், கிழங்கு, பதனீர், கருப்பட்டி, பனங்கற்கண்டு, பனம்பழம், குருத்து உள்ளிட்ட உணவுப்பொருட்கள் கிடைக்கின்றன.
22 Jan 2023 3:39 PM IST
புதுச்சேரி கடற்கரை... காந்தி சிலைக்கு அழகு சேர்க்கும் செஞ்சிக் கோட்டை தூண்கள்
புதுச்சேரி என்றதும் அழகிய கடற்கரையையும் அருகில், உள்ள காந்தி சிலையையும் சினிமாக்களிலும், குறும்படங்களிலும் அடையாளமாக காட்டுவார்கள். அப்போது இந்த காந்தி சிலையின் பின்புறம், வலது, இடது பக்கங்களில் உள்ள பிரம்மாண்ட தூண்கள் எல்லோரையும் கூர்ந்து கவனிக்க தூண்டும். இந்த கல் தூண்கள் புதுவைக்கு கொண்டு வரப்பட்டதே தனி வரலாறு.
22 Jan 2023 3:14 PM IST









