சிறப்புக் கட்டுரைகள்



நேபாளத்தில் அடிக்கடி விமான விபத்து நடப்பது ஏன்..?

நேபாளத்தில் அடிக்கடி விமான விபத்து நடப்பது ஏன்..?

நேபாளம் மலைகள் சூழப்பட்ட தேசம். அங்கு பனிமூட்டமான வானிலையே அதிகம் நிலவும். மலைப்பிரதேசம் என்பதால், ஓரளவிற்குச் சமதளமான பகுதிகளைத் தேர்ந்தெடுத்து அதில்தான் ஓடுதளமும், விமான நிலையமும் அமைத்திருக்கிறார்கள்.
22 Jan 2023 2:46 PM IST
பைக்கில் கீழே விழுந்தார்...! உடனே மீண்டு எழுந்தார்..!

பைக்கில் கீழே விழுந்தார்...! உடனே மீண்டு எழுந்தார்..!

விபத்தால் ஏற்பட்ட மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட இளம்பெண், அதில் இருந்து மீண்டு இன்று பெண்கள் முன்னேற்றத்துக்காகப் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்.
22 Jan 2023 2:34 PM IST
ஜோஷிமத்: புதையும் நகரம் புகட்டும் பாடம்

ஜோஷிமத்: புதையும் நகரம் புகட்டும் பாடம்

உத்தரகாண்டில் சமோலி மாவட்டத்தில் சுற்றுலா நகரமான ஜோஷிமத் அடிப்பாகத்தில் மண் சரிந்ததால் பல வீடுகள், கட்டிடங்கள் பூமிக்குள் இறங்கி புதைந்தன.
22 Jan 2023 2:24 PM IST
உலகின் சிறந்த நகரங்கள் பட்டியலில் மும்பைக்கு இடம்

உலகின் சிறந்த நகரங்கள் பட்டியலில் மும்பைக்கு இடம்

வாழ்வதற்கு ஏற்ற அனைத்துவிதமான கட்டமைப்புகள், சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் அம்சங்கள், வேலைவாய்ப்பு, முதலீடு போன்ற பல்வேறு அளவுகளில் நகரங்களின் செயல்திறனைப் பகுப்பாய்வு செய்து இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது
22 Jan 2023 8:59 AM IST
குன்றின் மீது அருள்பாலிக்கும் முருகனை தரிசிக்கசென்னிமலையில் கிரிவலம் செல்ல பாதை அமைக்க வேண்டும்;பக்தர்கள் கோரிக்கை

குன்றின் மீது அருள்பாலிக்கும் முருகனை தரிசிக்கசென்னிமலையில் கிரிவலம் செல்ல பாதை அமைக்க வேண்டும்;பக்தர்கள் கோரிக்கை

குன்றின் மீது அருள்பாலிக்கும் முருகனை தரிசிக்க சென்னிமலையில் கிரிவலம் செல்ல பாதை அமைக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
22 Jan 2023 2:52 AM IST
டி.ஜே.ஐ. ஆர்.எஸ் 3 மினி பயண ஸ்டெபிலைஸர்

டி.ஜே.ஐ. ஆர்.எஸ் 3 மினி பயண ஸ்டெபிலைஸர்

கேமரா சார்ந்த பொருட்களைத் தயாரிக்கும் டி.ஜே.ஐ. நிறுவனம், பயணத்தின்போது படங்களை துல்லியமாக எடுக்க உதவும் ஸ்டெபிலைஸரை அறிமுகம் செய்துள்ளது.
19 Jan 2023 9:52 PM IST
பென்கியூ ஜி.வி 11 ஸ்மார்ட் புரொஜெக்டர்

பென்கியூ ஜி.வி 11 ஸ்மார்ட் புரொஜெக்டர்

பென்கியூ நிறுவனம் புதிதாக எல்.இ.டி. புரொஜெக்டரை ஜி.வி 11 என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.
19 Jan 2023 9:24 PM IST
ஐ.கியூ.ஓ.ஓ. 11 ஸ்மார்ட்போன்

ஐ.கியூ.ஓ.ஓ. 11 ஸ்மார்ட்போன்

ஐ.கியூ.ஓ.ஓ. நிறுவனம் புதிதாக ஐ.கியூ.ஓ.ஓ. 11 என்ற பெயரில் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
19 Jan 2023 8:47 PM IST
ரியல் மி 10 ஸ்மார்ட்போன்

ரியல் மி 10 ஸ்மார்ட்போன்

ரியல்மி நிறுவனம் ரியல்மி 10 மாடல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இது 4-ஜி மாடலாகும்.
19 Jan 2023 8:34 PM IST
பி-ட்ரோன் வயர்லெஸ் இயர்போன்

பி-ட்ரோன் வயர்லெஸ் இயர்போன்

மின்னணு சாதனங்களைத் தயாரிக்கும் பி-ட்ரோன் நிறுவனம் புதிதாக வயர்லெஸ் இயர்போனை அறிமுகம் செய்துள்ளது.
19 Jan 2023 8:17 PM IST
பிலிப்ஸ் டி.ஏ.ஹெச். 8506 பி.கே. ஹெட்போன்

பிலிப்ஸ் டி.ஏ.ஹெச். 8506 பி.கே. ஹெட்போன்

பிலிப்ஸ் நிறுவனம் புதிதாக டி.ஏ.ஹெச். 8506 பி.கே. என்ற பெயரிலான ஹெட்போனை அறிமுகம் செய்துள்ளது.
19 Jan 2023 8:01 PM IST
நாய்ஸ்பிட் டுவிஸ்ட்

நாய்ஸ்பிட் டுவிஸ்ட்

நாய்ஸ் நிறுவனம் புதிதாக நாய்ஸ்பிட் டுவிஸ்ட் என்ற பெயரில் ஸ்மார்ட் கடிகாரத்தை அறிமுகம் செய்துள்ளது.
19 Jan 2023 7:59 PM IST