சிறப்புக் கட்டுரைகள்

ரஷிய தம்பதிகளின் விவசாய ஆசை
ரஷியாவின் செயின் பீட்டர்ஸ்பர்கை சேர்ந்த இந்த தம்பதி, விவசாயத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள், விவசாயம் மீது ஆர்வம்.
18 Dec 2022 6:00 PM IST
பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் மணி ஆபரணங்கள்
தங்கத்துக்கும், வெள்ளிக்கும் இருக்கும் முக்கியத்துவம் மணி ஆபரணங்களுக்குக் கிடைப்பதில்லை. பயன் படுத்திவிட்டு தூக்கி எறியப்படும் நகையாக மணி ஆபரணங்கள் இருக்கின்றன.
18 Dec 2022 5:46 PM IST
பாரம்பரிய நெசவு ஆடைகளை பாதுகாக்கும் குடும்பம்..!
‘ஆஷாவலி’ நெசவு முறையை அகமதாபாத்தைச் சேர்ந்த ஒற்றைக் குடும்பம் இன்றளவும் பாதுகாக்கிறது என்பது நம்மை மிகவும் ஆச்சரியப்படுத்துகிறது.
18 Dec 2022 2:44 PM IST
உலகின் மிக விலையுயர்ந்த பொருள்
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆய்வுக் குழுவால் உருவாக்கப்பட்ட எண்டோஹெட்ரல் புல்லரீன்ஸ் பொருளின் ஒரு கிராமின் விலை 723 கோடி ரூபாய்!
18 Dec 2022 2:42 PM IST
ஆளுமை திறன் வளர்க்கும் இளம்பெண்
‘பெர்சனாலிட்டி டெவலெப்மெண்ட்’ எனப்படும் ஆளுமை திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை முன்னெடுத்து வருகிறார், அபிநயா.
18 Dec 2022 2:15 PM IST
ஸ்மார்ட் தொழில்நுட்பத்தில் அசத்தும் நூற்றாண்டு பாரம்பரிய பள்ளி..!
இந்து நடுநிலைப் பள்ளி, நூற்றாண்டு கடந்த பள்ளி என்பதும், டிஜிட்டல் வசதிகள் நிரம்ப பெற்ற பள்ளி என்பதும், இந்த பள்ளி மீதான கவனத்தை அதிகமாக ஈர்க்க செய்கிறது.
18 Dec 2022 2:07 PM IST
இந்தியாவின் தென்கோடி முனை எது?
இந்தியாவின் வடக்கு எல்லை எது என்று கேட்டால் காஷ்மீர் என்றும், தென்கோடி எது என்று கேட்டால் குமரிமுனை என்று எல்லோரும் சொல்வார்கள்.
18 Dec 2022 12:00 PM IST
சீன பொருளாதார பாதையால் ஆயுத, போதை பொருள், மனித கடத்தல்கள் அதிகரிப்பு; அதிர்ச்சி தகவல்
சீன பொருளாதார பாதையால் ஆயுதம், போதை பொருள், மனித கடத்தல்கள் மற்றும் சூதாட்டங்கள் அதிகரித்து உள்ளன என அதிர்ச்சி தகவல் தெரிவிக்கின்றது.
17 Dec 2022 4:54 PM IST
பருவநிலை மாற்றம் எதிரொலி: 30 நாடுகளில் காலரா பரவல்; உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
பருவநிலை மாற்றம் எதிரொலியாக 30 நாடுகளில் காலரா பரவல் ஏற்பட்டு உள்ளது என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்து உள்ளது.
17 Dec 2022 3:59 PM IST
ஜெர்மனி: பிரபல ஓட்டலில் அமைந்த உலகின் மிக பெரிய மீன் தொட்டி வெடித்து சிதறல்
ஜெர்மனியில் பிரபல ஓட்டலில் இருந்த 50 அடி உயர உலகின் மிக பெரிய மீன் தொட்டி திடீரென வெடித்து உள்ளது.
17 Dec 2022 2:46 PM IST
நரை முடி கறுப்பாக இயற்கை சாயம் (டை) தயாரிக்கும் முறை-சித்த மருத்துவ நிபுணர்
உடல் நலம் தொடர்பான வாசகர்களின் கேள்வி களுக்கு சித்த மருத்துவ நிபுணர் டாக்டர் ஒய்.ஆர். மானக்சா எம்.டி. (சித்தா) பதில் அளிக்கிறார்.
14 Dec 2022 12:53 PM IST
இந்தியாவில் பொது போக்குவரத்து அதிகம் பயன்படுத்துவோர் ஆண்களா? பெண்களா? உலக வங்கி அறிக்கை
இந்தியாவில் நடந்து வேலைக்கு செல்லும் எண்ணிக்கையில் ஆண்களை விட பெண்களே அதிக அளவில் உள்ளனர்.
12 Dec 2022 3:22 PM IST









