சிறப்புக் கட்டுரைகள்

'படிக்காத விஞ்ஞானி' உருவாக்கிய 'சோலார் மிக்ஸி'
எலெக்ட்ரானிக்ஸ் தொடர்பான விஷயங்களை தானாகவே தெரிந்து கொண்டு, ‘செல்ப் மேட்' எலெக்ட்ரானிக்ஸ் நிபுணராக உருவாகியவர் பிஜு.
9 Dec 2022 3:20 PM IST
தானாக தண்ணீர் பாய்ச்சும் இயந்திரம்
நீர் வீணாவதைக் குறைப்பதும், நீர்ப்பாசனத்தை எளிதாக்குவதுமே எங்கள் நோக்கம். இந்த இயந்திரம் இணையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது என்றார் இளம் தம்பதியான தீபிகா மற்றும் சந்தோஷ்.
9 Dec 2022 2:49 PM IST
எறும்புத் தின்னி பாதுகாவலர்கள்
ஜிம்பாப்வேவின் ஹராரேவைச் சேர்ந்த டிக்கி ஹைவுட் அமைப்பைச் சேர்ந்தவர்கள் உலகிலேயே அதிகம் கடத்தப்படும் விலங்கான எறும்புத் தின்னியைக் காப்பாற்ற போராடி வருகிறார்கள்.
9 Dec 2022 2:35 PM IST
கத்தார் அன்றும்..! இன்றும்..!
ஒரு காலத்தில் வறுமை உழன்று வந்த கத்தார், மூன்று முக்கியமான நிகழ்வுகளால், பணக்கார நாடாகி, உலக கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் அளவுக்கு வளர்ந்து நிற்கிறது.
9 Dec 2022 2:17 PM IST
உலக கோப்பை கால்பந்து இனிவரும் போட்டிகள் : கிராபிக்ஸ் காட்சிகளுடன் முழு விவரம்
கால் இறுதி சுற்றுக்கு நெதர்லாந்து, அர்ஜென்டினா, குரோசியா, பிரேசில், இங்கிலாந்து, பிரான்ஸ், மொரோகோ, போர்ச்சுகல் ஆகிய 8 அணிகள் முன்னேறி உள்ளன. இந்நிலையில் கால்இறுதி சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்குகின்றன.
9 Dec 2022 1:52 PM IST
தினம் ஒரு தகவல் : நடிகை பானுமதியின் திரையுலக பயணம்
நடிகை என்பது மட்டுமின்றி இயக்குனர்,பாடகி, இசையமைப்பாளர், தயாரிப்பாளர், எழுத்தாளர் என பல பரிமாணங்களுடன் புகழ் பெற்றார். அவர்தான் பானுமதி.
9 Dec 2022 11:47 AM IST
நம்பிக்கையூட்டும் நட்சத்திரங்கள் -'ஜோதிடக்கலைமணி' சிவல்புரி சிங்காரம்
இருபத்தி ஏழு நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கும் இயல்பாக அமைந்த குணங்களைப் பற்றி ஜோதிட சாஸ்திரம் சொல்கின்றது.
9 Dec 2022 11:30 AM IST
ஜெப்ரானிக்ஸ் வயர்லெஸ் இயர்போன்
ஜெப்ரானிக்ஸ் நிறுவனம் மூன்று செயல்பாடுகளைக் கொண்ட சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது.
8 Dec 2022 9:53 PM IST
விங்ஸ் பான்டம் இயர்போன்
விங்ஸ் நிறுவனம் தற்போது பான்டம் 200 என்ற பெயரில் புதிய வயர்லெஸ் இயர்போனை அறிமுகம் செய்துள்ளது.
8 Dec 2022 9:27 PM IST
இஸட்.டி.இ. அல்ட்ரா ஸ்பேஸ் எடிஷன்
இஸட்.டி.இ. நிறுவனம் புதிதாக ஆக்ஸான் 40 அல்ட்ரா ஸ்பேஸ் எடிஷனை அறிமுகம் செய்துள்ளது.
8 Dec 2022 9:03 PM IST
லாவா பிளேஸ் என்.எக்ஸ்.டி
லாவா நிறுவனம் தற்போது பிளேஸ் என்.எக்ஸ்.டி. என்ற புதிய மாடல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
8 Dec 2022 8:52 PM IST
போர்ஷே ஸ்டைல் எடிஷன்
சொகுசான விலை உயர்ந்த கார்களைத் தயாரிக்கும் போர்ஷே நிறுவனம் தனது 718, 911 மற்றும் டேகேன் மாடலில் புதிய ஸ்டைல் எடிஷனை அறிமுகம் செய்துள்ளது.
8 Dec 2022 8:24 PM IST









