சிறப்புக் கட்டுரைகள்

அமெரிக்க மணப்பெண்ணின் இந்திய திருமண மோகம்
நம் நாட்டு பெண்கள் மேலை நாட்டு கலாசாரம் மீது நாட்டம் கொண்டிருக்கும் நிலையில் அங்கு வசிப்பவர்கள் நம் நாட்டு கலாசாரத்தை பின்பற்றுவதற்கு ஆர்வமாக இருக்கிறார்கள்.
11 Dec 2022 3:18 PM IST
சகிப்பும், அன்பும்... வாழ்வின் வெற்றி ரகசியங்கள்..!
உலகில் உள்ள அனைத்து மதங்களும் போதிக்கும் ஒற்றை வார்த்தை அன்பு. அன்பு நிறைந்த மனதில் சகிப்புத் தன்மை அதிகம் இருக்கும். பிறரிடம் இருக்கும் கெட்ட குணங்களையும், சகித்துக் கொள்ளும் பக்குவத்தை கொடுப்பது அன்பு மட்டுமே.
11 Dec 2022 2:30 PM IST
பெண்களுக்கு எதிராக அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்கள்
உலகளவில் 30 சதவீத பெண்கள் பாலியல் வன்முறையை அனுபவிக்கின்றனர்.
11 Dec 2022 2:12 PM IST
கால்பந்து போட்டியை ரசிக்க 7 ஆயிரம் கி.மீ. சைக்கிள் பயணம்
பிரான்சில் இருந்து 7 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சைக்கிளிலேயே பயணித்து இரு இளைஞர்கள் கத்தார் சென்றடைந்திருப்பது பலருடைய கவனத்தை ஈர்த்துள்ளது.
11 Dec 2022 1:56 PM IST
கடலின் ஆச்சரியமூட்டும் ஆரோக்கிய நன்மைகள்
தெருக்கள் போன்ற கடினமான தரைத்தள பரப்புகளை விட கடற்கரையில் நடப்பது, ஓடுவது கால்களுக்கு இதமளிக்கும். கால் நரம்புகளை வலுப்படுத்தும்.
11 Dec 2022 1:48 PM IST
பாமரரையும் பாட்டால் கவர்ந்த பெரும் புலவன்
இன்று (டிசம்பர் 11-ந் தேதி) மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பிறந்தநாள்.
11 Dec 2022 11:37 AM IST
அ.தி.மு.க. ஒன்றாக இணையுமா?
எம்.ஜி.ஆர். இந்த மூன்றெழுத்து மந்திரச்சொல்லுக்கு மகத்தான சக்தி உண்டு. ‘‘மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் அது முடிந்தபின்னாலும் பேச்சிருக்கும்’’ என்று பாடியவர் அவர். ஆம் அது உண்மைதான்... ‘அந்த' மூன்றெழுத்து முடிந்த பின்னரும் அவரது மவுசு குறையவில்லை.
11 Dec 2022 10:23 AM IST
ரொனால்டோவின் கட்டுடல் ரகசியம்
கால்பந்து வீரர்கள், ரசிகர்களின் அபிமான வீரர்களின் பட்டியலில் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு தனி இடம் உண்டு. கட்டுடல் அழகை பராமரிப்பதற்கு அவர் பின்பற்றும் விஷயங்கள் பற்றி பார்ப்போம்.
9 Dec 2022 6:47 PM IST
அசரவைக்கும், மினியேச்சர் அரசுப்பேருந்துகள்..! -அசத்தும் கலைஞர்
நிஜமான பேருந்தை புகைப்படம் எடுத்தது போல இருக்கும் இவை அனைத்தும் அட்டையில் உருவான மினியேச்சர் பேருந்துகள். நிஜ பேருந்துகளைப் போலவே, அட்டையில் தத்ரூபமாக உருவாக்கி அசத்தி இருப்பவர், சார்லி.
9 Dec 2022 6:20 PM IST
205 கிலோ வெங்காயத்தின் விலை 8 ரூபாயா?
கர்நாடக மாநிலத்தின் கடக் பகுதியை சேர்ந்த விவசாயிகள் துயரங்களை வெளிப்படுத்தும் விற்பனை ரசீது ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி இருக்கிறது.
9 Dec 2022 6:05 PM IST
தண்ணீர் சுத்திகரிப்பான் - ரூர்கேலா ஐ.ஐ.டி பேராசிரியர்
மாசு படிந்த குடிநீரை சுத்திகரிக்கும் இயந்திரத்தை உருவாக்கி அசத்தி உள்ளார் அபிஜித் மைதி.
9 Dec 2022 6:04 PM IST
செல்லப்பிராணிகளுக்கு பிடித்தமான இளைஞர்..!
தான் வளர்க்கும் செல்லப்பிராணிகளை, அருகில் இருக்கும் பள்ளிகளுக்கு கொண்டு சென்று, அங்கு பயிலும் மாணவ-மாணவிகளிடம் அறிமுகப்படுத்துகிறார் விக்னேஷ்.
9 Dec 2022 5:43 PM IST









