சிறப்புக் கட்டுரைகள்

ஹோண்டா டபிள்யூ.ஆர்.வி. எஸ்.யு.வி
ஹோண்டா நிறுவனம் இரண்டாம் தலைமுறை எஸ்.யு.வி. மாடலை டபிள்யூ.ஆர்.வி என்ற பெயரில் அறிமுகம் செய்கிறது.
10 Nov 2022 3:44 PM IST
டுகாடி டயாவெல் வி 4
பிரீமியம் மற்றும் ஸ்போர்ட்ஸ் ரக மோட்டார் சைக்கிள்களைத் தயாரிக்கும் டுகாடி நிறுவனம் தற்போது டயாவெல் வி 4 என்ற மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது.
10 Nov 2022 3:18 PM IST
பூமியில் முதன்முதலில் உயிரினங்கள் ஏன் அழிந்தன? அதிர்ச்சி அளிக்கும் காரணங்கள்...
பூமியில் முதன்முதலில் பெருமளவிலான உயிரின பேரழிவு ஏற்பட்டதற்கு அதிர்ச்சி அளிக்கும் காரணங்களை விஞ்ஞானிகள் வெளியிட்டு உள்ளனர்.
10 Nov 2022 3:06 PM IST
பி.எம்.டபிள்யூ. எக்ஸ் 6 எம் எடிஷன்
பிரீமியம் கார்களைத் தயாரிக்கும் பி.எம்.டபிள்யூ. நிறுவனம் தனது எம் பிரிவின் பொன்விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சிறப்பு எடிஷன்களை ஒவ்வொரு மாடலிலும் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வரிசையில் எக்ஸ் 6 மாடலில் எம் எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
10 Nov 2022 2:59 PM IST
லெக்சஸ் எல்.எக்ஸ்.500 டி
பிரீமியம் மற்றும் உயர்தர சொகுசு கார்களைத் தயாரிக்கும் லெக்சஸ் நிறுவனம் புதிதாக எல்.எக்ஸ்.500 டி என்ற பெயரில் புதிய மாடல் காரை அறிமுகம் செய்கிறது.
10 Nov 2022 2:30 PM IST
மாருதி பலேனோ சி.என்.ஜி
மாருதி நிறுவனம் தற்போது சுற்றுச் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத சி.என்.ஜி.யில் இயங்கும் மாடல்களை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. அந்த வரிசையில் பலேனோ மாடலை அறிமுகம் செய்கிறது மாருதி சுஸுகி.
10 Nov 2022 2:19 PM IST
ஓடுதளப்பாதையில் தானியங்கி முறையில் ராக்கெட்டை தரையிறக்கும் முயற்சி - இஸ்ரோ பரிசோதனை
இஸ்ரோவின் புதிய முயற்சியாக, விமானங்களை போன்று ஓடுதளப்பாதையில் ராக்கெட்டை தரையிறக்கும் பரிசோதனை நடைபெற உள்ளது.
8 Nov 2022 8:00 PM IST
கோள்களின் ஆரம்பகால நகர்வு; விஞ்ஞானிகளின் ஆய்வில் புதிய தகவல்கள்
கோள்களின் ஆரம்பகால நகர்வு பற்றிய விஞ்ஞானிகளின் ஆய்வில் பல புதிய தகவல்கள் கிடைத்து உள்ளன.
8 Nov 2022 2:28 PM IST
புளூ டிக்கிற்கு கட்டணம்; இந்தியாவின் முதல் டுவிட்டர் பயனாளர் கூறுவது என்ன...?
புளூ டிக்கிற்கு கட்டணம் என்ற அறிவிப்புக்கு இந்தியாவின் முதல் டுவிட்டர் பயனாளரான நைனா ரீத்து என்ன கூறுகிறார் என பார்ப்போம்.
8 Nov 2022 11:17 AM IST
குரங்குகளை விண்வெளிக்கு அனுப்பி 'எவ்வாறு இனப்பெருக்கம் செய்கின்றன' என ஆராய்ச்சி நடத்த சீனா திட்டம்!
குரங்குகளை விண்வெளிக்கு அனுப்பி அதன் இனப்பெருக்க முறையை ஆராய்ச்சி செய்ய சீனா திட்டமிட்டுள்ளது.
7 Nov 2022 2:58 PM IST
பனிப்பொழிவை ரசிக்க, பார்க்க வேண்டிய இடங்கள்
இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்கு பகுதி மாநிலங்களை பொறுத்தவரை குளிர்காலம் நவம்பர் மாதத்தின் நடுப்பகுதியில் தொடங்கி பிப்ரவரி மாதம் வரை நீளும்.
6 Nov 2022 9:50 PM IST
தன்ைனத்தானே மெருகேற்றும் 'அலங்கார கலை'
‘செல்ப் குரூமிங்’ என்ற வார்த்தை, சமீப காலமாகவே ரொம்ப டிரெண்டாக பகிரப்படுகிறது. குறிப்பாக, கல்லூரியில் படிக்கும் இளம் பெண்கள், ஐ.டி. மற்றும் அரசு துறையில் பணிபுரியும் குடும்ப பெண்கள் மத்தியிலும், ‘செல்ப் குரூமிங்’ கலாசாரம் அதிகமாக தென்படுகிறது.
6 Nov 2022 9:20 PM IST









