சிறப்புக் கட்டுரைகள்



ஒளிரும் மலை

ஒளிரும் மலை

‘பிரவுன் மவுண்டன்’ மலைப் பகுதியில் பந்து போன்ற ஒளி தெரிந்து பின்பு சில வினாடிகளில் மறைந்து போய் விடுகிறது.
6 Nov 2022 8:58 PM IST
மழைக்காலமும்.. இருமலும்..!

மழைக்காலமும்.. இருமலும்..!

மழைக்காலத்தில் சளியும், இருமலும் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. அதிகாலை பொழுதில் அவற்றின் வீரியம் அதிகமாக இருக்கும். வீட்டு சமையலறை பொருட்களை கொண்டே ஆரம்ப நிலையிலேயே இதற்கு தீர்வு கண்டுவிடலாம்.
6 Nov 2022 8:38 PM IST
புதுமை உடற்பயிற்சிகளும், விளக்கங்களும்..!

புதுமை உடற்பயிற்சிகளும், விளக்கங்களும்..!

வித்தியாசமான உடற்பயிற்சி முறைகளால், வசீகரிக்கிறார் ஸ்நேகா. காரைக்கால் பகுதியை சேர்ந்தவரான இவர், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் என்ஜீனியரிங் முடித்தவர்.
6 Nov 2022 8:29 PM IST
என்.எல்.சி.யில் தொழில் பழகுனர் பணி

என்.எல்.சி.யில் தொழில் பழகுனர் பணி

நெய்வேலியில் இயங்கும் என்.எல்.சி நிறுவனத்தில் தொழில் பழகுனர் பயிற்சி பெறுவதற்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
6 Nov 2022 8:15 PM IST
வங்கியில் வேலை

வங்கியில் வேலை

வங்கி பணியாளர்களை தேர்வு செய்வதற்கான போட்டித்தேர்வுகளை நடத்தும் ஐ.பி.பி.எஸ். அமைப்பு மூலம் தகவல் தொழில் நுட்ப (ஐ.டி.) அதிகாரி, வேளாண்துறை அதிகாரி, சட்ட அதிகாரி, மார்க்கெட்டிங் அதிகாரி உள்பட பல்வேறு பிரிவுகளில் 710 காலி பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
6 Nov 2022 8:02 PM IST
பாகிஸ்தான்:  ஒவ்வோர் ஆண்டும் 5 லட்சம் குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல்

பாகிஸ்தான்: ஒவ்வோர் ஆண்டும் 5 லட்சம் குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல்

பாகிஸ்தானில் ஒவ்வோர் ஆண்டும் 5 லட்சம் குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர் என அறிக்கை ஒன்று அதிர்ச்சி தெரிவிக்கின்றது.
6 Nov 2022 2:23 PM IST
மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட்டில் மகுடம் சூடிய இளைஞர்

மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட்டில் மகுடம் சூடிய இளைஞர்

நம் மதுரை மண்ணில் பிறந்த, ‘சச்சின் சிவா’ என்ற இளைஞர், இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்றிருக்கிறார்.
6 Nov 2022 2:14 PM IST
மத்திய அரசில் 20 ஆயிரம் வேலைகள்... பயிற்சியும் முயற்சியும் இருந்தால் எஸ்.எஸ்.சி. தேர்வில் வெற்றி நிச்சயம்...

மத்திய அரசில் 20 ஆயிரம் வேலைகள்... பயிற்சியும் முயற்சியும் இருந்தால் எஸ்.எஸ்.சி. தேர்வில் வெற்றி நிச்சயம்...

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக இருக்கும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்ப எஸ்.எஸ்.சி. அமைப்பு தேர்வு நடத்துகிறது. இது பட்டதாரிகளுக்கான தேர்வுகள் ஆகும். இந்த தேர்வு குறித்தும், இதில் இடம்பெறும் கேள்விகள் குறித்தும் இந்தப்பகுதியில் பார்த்து வருகிறோம். இந்த வாரம் ரீசனிங் பகுதி கேள்விகளுக்கு விடையளிப்பது குறித்து காண்போம்.
6 Nov 2022 2:11 PM IST
மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட்டில்... மகுடம் சூடிய இளைஞர்

மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட்டில்... மகுடம் சூடிய இளைஞர்

நம் மதுரை மண்ணில் பிறந்த, ‘சச்சின் சிவா’ என்ற இளைஞர், இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்றிருக்கிறார். அதுமட்டுமல்ல... மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட்டிலும் அதிரடியாக விளையாடி பல சாதனைகளை படைத்திருக்கிறார்.
6 Nov 2022 2:06 PM IST
மிதக்கும் அதிசயம்

மிதக்கும் அதிசயம்

உலகின் மிகவும் பழமை வாய்ந்த விவசாய தொழில்நுட்பம் இன்றும், மெக்ஸிகோவில் பாதுகாக்கப்படுகிறது. அதை சினாம்பாஸ் என்று அழைக்கிறார்கள். இதற்கு மிதக்கும் தோட்டங்கள் என்று பொருள். இது மெக்ஸிகோவின் எக்ஸோசிமில்கோ கால்வாய்க்கு மிக அருகில் அமைந்திருக்கிறது. மனிதர்களால் உருவாக்கப்பட்ட இந்த மிதக்கும் விவசாய தீவு, ஆஸ்டெக் பேரரசு காலத்தின் கடைசியாக எஞ்சியிருக்கும் அடையாள சின்னமாகும். இன்றைக்கும் கூட இந்த மிதக்கும் வேளாண் பண்ணைகளிலிருந்து மெக்சிகோ நகர் மக்களுக்கு உணவு கிடைக்கிறது. இதன் வரலாற்றை தெரிந்து கொள்வோமா...!
6 Nov 2022 1:26 PM IST
கண்கள் விஷயத்தில் விழித்துக்கொள்வோம்..!

'கண்'கள் விஷயத்தில் 'விழி'த்துக்கொள்வோம்..!

போல, தோல் சுருங்குவது போல, ‘காட்ராக்ட்’ எனப்படும் பார்வை திறன் குறைபாடும் ஏற்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் இதை குணப்படுத்த, நவீன அறுவை சிகிச்சைகள் உண்டு.
6 Nov 2022 1:18 PM IST
ஆற்றில் கரைந்த உயிர்கள்... அரியலூர் ரெயில் விபத்து

ஆற்றில் கரைந்த உயிர்கள்... அரியலூர் ரெயில் விபத்து

எதிர்பாராத ஒன்று எதிர்பாராத நேரத்தில் நடப்பதற்கு பெயர்தான் விபத்து.
6 Nov 2022 1:01 PM IST