சிறப்புக் கட்டுரைகள்



டுகாடி பனிகேல் வி 4 ஆர்

டுகாடி பனிகேல் வி 4 ஆர்

ரேஸ் பிரியர்களின் ரசனைக்கு ஏற்ற வகையில் டுகாடி நிறுவனம் பனிகேல் வி 4 ஆர் மாடல் மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது.
27 Oct 2022 3:22 PM IST
பி.எம்.டபிள்யூ. எம் 5 காம்படீஷன் எடிஷன்

பி.எம்.டபிள்யூ. எம் 5 காம்படீஷன் எடிஷன்

சொகுசுக் கார்களைத் தயாரிக்கும் பி.எம்.டபிள்யூ. நிறுவனம் எம் பிரிவின் பொன்விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக எம் 5 காம்படீஷன் எடிஷனை அறிமுகம் செய்துள்ளது.
27 Oct 2022 2:49 PM IST
கே.டி.எம். ஆர்.சி 200. ஜி.பி. எடிஷன்

கே.டி.எம். ஆர்.சி 200. ஜி.பி. எடிஷன்

கே.டி.எம். மோட்டார் சைக்கிள் நிறுவனம் ஆர்.சி 200. மற்றும் ஆர்.சி 390. மாடலில் ஜி.பி. எடிஷனை அறிமுகம் செய்துள்ளது.
27 Oct 2022 2:38 PM IST
மாருதி எஸ்-பிரஸ்ஸோ சி.என்.ஜி. அறிமுகம்

மாருதி எஸ்-பிரஸ்ஸோ சி.என்.ஜி. அறிமுகம்

கார் உற்பத்தியில் நாட்டிலேயே முதலிடத்தில் திகழும் மாருதி சுஸுகி நிறுவனத்தின் தயாரிப்பில் எஸ்-பிரஸ்ஸோ மாடல் மிகவும் பிரபலமானதாகும்.
27 Oct 2022 2:21 PM IST
காரில் வேற்று கிரகவாசியை பார்த்து அதிர்ந்தேன்...  கூகுள் எர்த் பெண் பயனாளரின் ஆச்சரிய தகவல்

காரில் வேற்று கிரகவாசியை பார்த்து அதிர்ந்தேன்... கூகுள் எர்த் பெண் பயனாளரின் ஆச்சரிய தகவல்

காரின் பின் இருக்கையில் வேற்று கிரகவாசியை ஜூம் செய்து பார்த்து அதிர்ந்தேன் என கூகுள் எர்த் பெண் பயனாளர் ஒருவர் தெரிவித்து உள்ளார்.
26 Oct 2022 3:00 PM IST
வீட்டுக்கடனுக்கு வேட்டு வைக்கும் ரெப்போ வட்டி உயர்வு

வீட்டுக்கடனுக்கு வேட்டு வைக்கும் ரெப்போ வட்டி உயர்வு

வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறும் வைப்புத்தொகையை, தங்களது வங்கியின் இதர வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு கடன்களாக வழங்குகிறது. ஆனால் கடன் வழங்குவதற்கு இந்த வைப்பு தொகை நிதி மட்டும் போதாது.
25 Oct 2022 9:50 PM IST
மெட்டிக்கும், வெள்ளிக்கும் என்ன சம்பந்தம்?

மெட்டிக்கும், வெள்ளிக்கும் என்ன சம்பந்தம்?

வெள்ளி உடலுக்கு பல்வேறு நன்மைகள் தரக்கூடியது. பூமியின் துருவ ஆற்றலை உறிஞ்சி நம் உடலுக்கு அனுப்பும் திறன் வெள்ளிக்கு உண்டு.
25 Oct 2022 9:20 PM IST
ஏழைக் குடும்பங்களை வாழவைக்கும் ஆரி கலை

ஏழைக் குடும்பங்களை வாழவைக்கும் 'ஆரி கலை'

ஆரி வேலைபாடுகள் அடங்கிய பிளவுஸ் அணியும் பழக்கமும் தமிழ்நாட்டு பெண்களிடையே அதிகரித்திருக்கிறது.
25 Oct 2022 9:02 PM IST
தங்கத்தில் முதலீடு: தெரிந்து கொள்ள வேண்டியவை

தங்கத்தில் முதலீடு: தெரிந்து கொள்ள வேண்டியவை

தங்கத்தில் முதலீடு செய்தால் எந்த வகையிலும் பண நஷ்டம் ஏற்படாது. சாதாரண மியூச்சுவல் பண்ட் திட்டங்கள் போலவே ‘கோல்டு மியூச்சுவல் பண்ட்’ திட்டங்களும் அமைந்திருக்கின்றன.
25 Oct 2022 8:46 PM IST
பருவநிலை பாடம் போதிக்கும் பள்ளிகள்

பருவநிலை பாடம் போதிக்கும் பள்ளிகள்

பருவநிலை மாற்றம் குறித்த கல்வியை அளிப்பதற்காக பள்ளிகளில் வானிலை நிலையங்களை அமைக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.
25 Oct 2022 8:27 PM IST
எதில் இருக்கிறது மகிழ்ச்சி...?

எதில் இருக்கிறது மகிழ்ச்சி...?

எதிர்மறையான எண்ணங்களை குவிக்கும்போது, அவர் மூளையில் இருக்கும் சுரப்பிகள் தங்கள் வேலையை செய்ய தொடங்கி அதன் தாக்கத்தை உடலில் ஏற்படுத்தி விடும். எதிர்மறை எண்ணங்களுக்கும் உங்களுக்கும் சற்றும் சம்பந்தமே இல்லாத வேறு ஏதாவது நேர்மறை எண்ணங்களை மனதில் புகுத்துங்கள்.
25 Oct 2022 8:19 PM IST
வெளிநாட்டினரை வியக்க வைக்கும் தமிழக புராதன இடங்கள்

வெளிநாட்டினரை வியக்க வைக்கும் தமிழக புராதன இடங்கள்

2021-2022-ம் ஆண்டில் இந்தியாவில் வெளிநாட்டவரால் பார்வையிடப்பட்ட முதல் 10 இடங்களில் 6 இடங்கள் தமிழகத்தில் இருக்கின்றன. அத்தகைய இடங்கள் பற்றியும், அவற்றின் சிறப்பம்சங்கள் குறித்தும் பார்ப்போம்.
25 Oct 2022 6:54 PM IST