சிறப்புக் கட்டுரைகள்

ஆசிய மாசு நகரம் டாப் 10 பட்டியலில் இந்தியாவின் 8 நகரங்கள்...
ஆசியாவில் அதிக மாசடைந்த நகரங்களின் டாப் 10 பட்டியலில் இந்தியாவின் 8 நகரங்கள் இடம் பெற்று உள்ளன.
24 Oct 2022 11:04 AM IST
உலகம் முழுவதும் தீபாவளி கொண்டாடும் நாடுகள்
இந்தியாவைப் போல, இந்திய மக்கள் வாழும் பல நாடுகளில் தீபாவளி விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதில் குறிப்பிடத்தக்க நாடுகளைப் பற்றி பார்க்கலாம்.
24 Oct 2022 10:19 AM IST
காற்று மாசுபாடு காரணமாக நுரையீரல் பாதிப்புகளுடன் இதய நோய்களும் அதிகரிக்கும்..! மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை
நாடு முழுவதும் தீபாவளிக்கு மக்கள் தயாராகி வரும் நிலையில், காற்று மாசுபாடும் தலை தூக்கியுள்ளது.
23 Oct 2022 5:40 PM IST
பெரியவர்களையும் குழந்தைகளாக்கும் தீபாவளி பட்டாசு
மற்ற எந்த விழாக்களுக்கும் இல்லாத சிறப்பு தீபாவளிக்கு உண்டு. அதுதான் பட்டாசு. மகிழ்ச்சிக்கு அணைபோட்ட மனக்கவலை சுவருக்கு, வெடி வைத்து தகர்க்கும் தீபாவளி திருநாள். பட்டாசு செலவு பற்றி துளியும் கவலை இன்றி கொளுத்தும் குழந்தையின் மகிழ்ச்சி பெரியவர்களையும் தொற்றிக்கொள்ளும். பெரியவர்களையும் குழந்தைகளாக்கும் தீபாவளி பட்டாசை பாதுகாப்பாக கொளுத்தும் வழி முறைகளை பற்றி பார்ப்போம்.
23 Oct 2022 1:54 PM IST
தீபாவளி திருநாள் - மஹாபலி கதை
தீபாவளி என்பது ஒளித்திருநாள். தீபன் என்றால் விளக்கு; ஆவளி என்றால் வரிசை என்று பொருள். தீபங்களை வரிசையாக அடுக்கி வைத்து கொண்டாடப்படும் திருவிழாவாகும்.
23 Oct 2022 1:40 PM IST
'பட்டாசு வெடித்தபோது விபத்து' - நடிகை லதா
நடிகை லதா தான் சிறுவயதில் நடந்த வெடி விபத்து பற்றிய நினைவுகளை நடந்துள்ளார்.
23 Oct 2022 12:19 PM IST
'முதல் பட்டாசை அப்பாதான் வெடிப்பார்' - நடிகர் திலகம் சிவாஜியின் மகன் நடிகர் பிரபு
‘முதல் பட்டாசை அப்பாதான் வெடிப்பார்’ என நடிகர் திலகம் சிவாஜியின் மகன் நடிகர் பிரபு தீபாவளி பண்டிகையின் தனது கடந்த கால நினைவுகளை பகிர்ந்துள்ளார்.
23 Oct 2022 11:50 AM IST
'அதன்பிறகு பட்டாசை தொட்டதே இல்லை' - நடிகை ரேகா
நடிகை ரேகா தீபாவளி குறித்து தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
23 Oct 2022 11:31 AM IST
'பொதுவான பண்டிகை' - பேராசிரியர் சாலமன் பாப்பையா
‘பொதுவான பண்டிகை’ என பேராசிரியர் சாலமன் பாப்பையா தீபாவளி பண்டிகை குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
23 Oct 2022 11:08 AM IST
அது தீபாவளி, இது தீபா'வலி' - எழுத்தாளர் ராஜேஷ்குமார்
அது தீபாவளி, இது தீபா‘வலி’ என எழுத்தாளர் ராஜேஷ்குமார் கூறியுள்ளார்.
23 Oct 2022 10:49 AM IST
அந்தக்கால தீபாவளி... பண்டிகைகளுக்கெல்லாம் 'தல', தீபாவளி...!
எத்தனையோ பண்டிகைகள் இருந்தாலும், உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளிக்கென்று தனி மவுசு உண்டு. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் பண்டிகை எது என்றால், அது தீபாவளிதான். எண்ணெய் குளியல், புத்தாடை, பலகாரம், பட்டாசு என்று இல்லத்தில் குதூகலத்தை கொண்டு வரும் பண்டிகை இது.
23 Oct 2022 10:16 AM IST
நீச்சல் சாம்பியன்
திருநெல்வேலியை சேர்ந்தவரான பெனடிக்டன் ரோஹித், தேசிய மற்றும் மாநில அளவிலான நீச்சல் போட்டிகளில் அசத்தி வருகிறார். சமீபத்தில் கூட, குஜராத்தில் நடந்துமுடிந்த தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில், 1 தங்கம் உட்பட 4 பதக்கங்களை வென்றார். இவரிடம் சிறுநேர்காணல்.
22 Oct 2022 3:25 PM IST









