சிறப்புக் கட்டுரைகள்

திகைக்க வைக்கும் தந்தை - மகள் பந்தம்
தந்தை -மகள் இருவருக்குமிடையேயான உறவு உணர்வுப்பூர்வமானது. தந்தையர் வெளிக்காட்ட தயங்கும் உணர்ச்சிகளை கூட மகள்களால் வரவழைத்துவிட முடியும்.
25 Oct 2022 2:42 PM IST
செல்போன் - டி.வி.க்கு 'ஓய்வு' கொடுக்கும் கிராமம்
மகாராஷ்டிராவின் சாங்லி மாவட்டத்தில் வட்கான் கிராமத்தில் செல்போன் - டி.வி.க்கு ‘ஓய்வு’ கொடுக்கும் முயற்சியை முன்னெடுத்திருக்கிறார்கள்.
25 Oct 2022 2:31 PM IST
புடவையும்..! புதுமையும்..!
மாநிலங்களுக்கு ஏற்ப மாறுபடும் புடவைகளையும், புடவை கட்டும் ஸ்டைல்களையும் ஆராய்ந்திருப்பதுடன், தமிழ் பாரம்பரிய புடவை கலாசாரத்தை நவீனமாக்கும் முயற்சிகளில் இறங்கி உள்ளார் புடவை காதலர் நிவேதிதா.
25 Oct 2022 2:05 PM IST
தென் தமிழகத்தின் வீர விலங்கு யாளி
ஒரு சிறுவனிடம் “தம்பி.. டிராகன் தெரியுமா?” என்று கேட்டால், “ஓ! நல்லா தெரியுமே.. அது ரொம்ப பவர்புல். பெரிசா இருக்கும், பாம்பு மாதிரி நெளியும், பறந்துகிட்டே நெருப்பைக் கக்கும். அதை ஈஸியா ஜெயிக்க முடியாது” என்று பதில் கொடுக்கிறான். சீனர்கள் புனிதமாகக் கருதும் டிராகன்கள் பற்றி நமது தமிழ் நாட்டுச் சிறுவனுக்கு தெரிந்திருக்கிறது.
25 Oct 2022 1:54 PM IST
தீபாவளி தோன்றிய காரணம்
தீபாவளி பண்டிகையின் தோற்றம் பற்றி இந்துக்கள் மத்தியில் பல்வேறு ஐதீகங்கள் காணப்படுகின்றன. அவற்றை இங்கே பார்ப்போம்.
25 Oct 2022 1:02 PM IST
பறவைகளுக்காக பட்டாசு வெடிக்காத கிராமம்
கூந்தன்குளத்தில் பறவைகள் தங்கியிருக்கும் காலங்களில் கிராம மக்கள் தங்களது வீட்டு நிகழ்ச்சிகளில் கூட வெடி வெடிப்பது, மேளதாளம் இசைப்பது உள்ளிட்டவற்றை தவிர்த்து வருகிறார்கள்.
25 Oct 2022 12:32 PM IST
பாகுபலியா? பொன்னியின் செல்வனா? வேண்டாமே! ஒப்பீடு...
ஒவ்வொன்றும் ஒரு அழகு. எது அழகு-? என்பது பார்ப்பவரின் ரசனையை பொறுத்தது.
25 Oct 2022 9:55 AM IST
வறுமையை அகற்ற தீப ஒளி ஏற்றுவோம்
தீமை ஒழிந்து நன்மை ஒளிர்ந்த நாளே ‘தீபாவளி’ என்று கொண்டாடப்படுகிறது.
24 Oct 2022 3:25 PM IST
சென்னை கொளத்தூர் தொகுதியில் வண்ண மீன்கள் வர்த்தக மைய பணிகள் எப்போது தொடங்கும்?
சென்னை கொளத்தூரில் வண்ண மீன்கள் வர்த்தக மையம் அமைக்கும் பணி எப்போது தொடங்கும்? என்பதை விற்பனையாளர்கள், மீன் வளர்ப்பு பிரியர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
24 Oct 2022 3:18 PM IST
கரடு-முரடான சாலையில் கடினமான பயணம்: பொதுமக்கள், வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு
கரடு-முரடான சாலையில் கடினமான பயணம்: பொதுமக்கள், வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு
24 Oct 2022 2:57 PM IST
தீபாவளி: வறுமையை அகற்ற தீப ஒளி ஏற்றுவோம்
தீமை ஒழிந்து நன்மை ஒளிர்ந்த நாளே ‘தீபாவளி’ என்று கொண்டாடப்படுகிறது. நாம் இந்த நாளில் சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து, மனிதம் பற்றி சிந்திப்போம், பேசுவோம், செயல்படுவோம்.
24 Oct 2022 2:02 PM IST
திரும்பிப் பார்க்க வைத்த தீபாவளி திரைப்படங்கள்
தீபாவளி பண்டிகையில் புத்தாடையும், பட்டாசும், இனிப்பு பலகாரங்களும் எவ்வளவு சிறப்புக்குரியதோ, அதே போல தீபாவளியில் வெளியாகும் படங்களும் அவ்வளவு சிறப்புக்குரியது, தவிர்க்க முடியாதது. தீபாவளியில் பல படங்கள் வெளியாகும். ஆனால் அவற்றில் ஒன்றிரண்டுதான் நம்மை வியக்க வைக்கும், விரும்ப வைக்கும், இது ஒரு வித்தியாசமான படம் என்று பேச வைக்கும். அப்படி தீபாவளி அன்று வெளியாகி நம்மை கவர்ந்த, திரும்பிப் பார்க்க வைத்த சில பழைய படங்களைப் பற்றி பார்க்கலாம்.
24 Oct 2022 12:26 PM IST









