சிறப்புக் கட்டுரைகள்

என்.எல்.சி. விரிவாக்கம் விவசாயிகள் ஏக்கம்
நமது நாட்டின் ஒட்டுமொத்த மின் உற்பத்தியில் 75 சதவீத மின்சாரம் அனல் மின் நிலையங்கள் மூலமே கிடைக்கிறது. அதற்காக ஆண்டுக்கு சராசரியாக 892 மில்லியன் டன்...
8 Aug 2023 1:42 PM IST
பேனா மன்னன் பதில் சொல்கிறார்
பேனா மன்னன் பதில் சொல்கிறார்அரசியல், வாழ்வியல், கல்வி, சட்டம், நிதி போன்றவை குறித்த வாசகர்களின் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும், கலகலப்பாகவும் பதில் அளிக்கிறார் பேனா மன்னன்.
8 Aug 2023 12:33 PM IST
தேசிய கைத்தறி தினம்
கைத்தறி ஆடை இந்தியர்களின் பாரம்பரியத்தை குறிக்கின்றது. சிறுதொழிலான கைத்தறி நெசவில் கிட்டத்தட்ட 43 லட்சம் மக்கள் ஈடுபட்டுள்ளனர். இத்தொழில் இந்தியாவின் கிராம புறங்களில் அதிக வருமானத்தை தருகிறது.
7 Aug 2023 6:10 PM IST
நீல நிறமுடைய வாழை
நீல நிறமுடைய வாழை பழம் `நீல ஜாவா வாழைப்பழம்' என்று அழைக்கப்படுகிறது. இது இரண்டு வகையான வாழைப்பழங்களின் கலப்பினமாகும்.
7 Aug 2023 5:54 PM IST
பெண் கல்வியின் சிறப்பு
பெண்களின் உரிமைகளை பாதுகாப்பதில் கல்வி மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
7 Aug 2023 5:39 PM IST
பாரதியார் கற்பனையில் பாரத தேசம்
அக்கினி குஞ்சொன்று கண்டு அது காடுகளை பற்ற வைக்கும் நெருப்பை போன்று, சுதந்திர நெருப்பை நாடு முழுக்க பறக்க விட வேண்டும் என கனவு கண்டார் பாரதியார்.
7 Aug 2023 4:58 PM IST
இந்தியாவின் முதல் நவீன ஓவிய கலைஞர் ராஜா ரவிவர்மா
ராஜா ரவி வர்மா இந்தியாவின் முதல் நவீன ஓவியக்கலைஞராக அறியப்பட்டார். பழம்பெரும் காவிய நாயகிகளான 'துஷ்யந்தை, சகுந்தலை, தமயந்தி' போன்றோரின் உருவங்களை வரைந்து ராஜ ரவிவர்மா உலகப்புகழ் பெற்றார்.
7 Aug 2023 4:29 PM IST
பூமியில் உயிரினங்கள் தோன்றிய விதம்
கோடான கோடி நட்சத்திரங்கள் சுழன்றுகொண்டிருக்கும் இந்த பிரபஞ்சத்தில் பூமியை தவிர வேறெங்கும் உயிர்கள் வாழ்வதாக தெரியவில்லை. இப்பிரபஞ்சத்தில் பூமியில் மட்டும் உயிர்கள் தோன்றியது எப்படி என்பது ஆச்சர்யமான கேள்வி.
6 Aug 2023 9:46 PM IST
மரங்களின் முக்கியத்துவம்....
மரங்கள் என்பது கடவுள் நமக்களித்த அரிய படைப்பாகும். மரங்களின் வளர்ச்சி சுற்றுப்புற சூழலை பாதுகாக்கிறது.
6 Aug 2023 9:21 PM IST
நட்பின் முக்கியத்துவம்
நட்பு ஒருவருக்கு சிறந்த பாதுகாப்பு அரண் ஆகும் என்று நட்பு பற்றி அழகுற கூறுகிறார்.
6 Aug 2023 9:00 PM IST
மதுரை திருமலை நாயக்கர் மகால்
மதுரையில் சிறப்பு வாய்ந்த வரலாற்று இடங்கள் கட்டிடங்களில் முக்கியமானது திருமலை நாயக்கர் மகால்.
6 Aug 2023 8:19 PM IST
உலக நட்பு தினம்
1935-ம் ஆண்டு ஆகஸ்டு முதல் ஞாயிற்றுக்கிழமையை உலக நட்பு தினமாக அறிவித்தது.
6 Aug 2023 8:11 PM IST









