7-வது முறையாக திமுக ஆட்சி அமைக்கும் - மு.க.ஸ்டாலின் பேட்டி

எடப்பாடி பழனிசாமியின் விமர்சனம் குறித்து கவலையில்லை என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
7-வது முறையாக திமுக ஆட்சி அமைக்கும் - மு.க.ஸ்டாலின் பேட்டி
Published on

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

எத்தனை முனை போட்டி வந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. திமுக கூட்டணிதான் வெற்றி பெறும். 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று 7-வது முறையாக திமுக ஆட்சி அமைக்கும். வேறு வேலை இல்லாத எடப்பாடி பழனிசாமி வைக்கும் விமர்சனங்களை பற்றி கவலையில்லை. எதிர்க்கட்சிகளை பலமாகவும் பார்க்கவில்லை, பலவீனமாகவும் பார்க்கவில்லை. எஸ்.ஐ.ஆர் தொடர்பாக நீதிமன்றத்துக்கு சென்றிருக்கிறோம். நாளை ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com