சென்னை சென்டிரல்-கூடூர் வழித்தடத்தில் பராமரிப்பு பணி; 2 மின்சார ரெயில்கள் இன்று ரத்து


சென்னை சென்டிரல்-கூடூர் வழித்தடத்தில் பராமரிப்பு பணி; 2 மின்சார ரெயில்கள் இன்று ரத்து
x

சென்டிரலில் இருந்து 10.30 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில் ரத்து செய்யப்படுகிறது.

சென்னை,

தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

“சென்னை சென்டிரல் - கூடூர் வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. எனவே, இன்று காலை சென்டிரலில் இருந்து 10.30 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில், கும்மிடிப்பூண்டியில் இருந்து 10.55 மணிக்கு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயில் ஆகியவை ரத்து செய்யப்படுகின்றன.”

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story