பராமரிப்பு பணி: சென்னையில் மே 19ம் தேதி மின்தடை

சென்னை பட்டாபிராம் பகுதியில் மே 19ம் தேதி மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
சென்னையில் பட்டாபிராம் பகுதியில் பட்டாபிராம், சேக்காடு, அய்யப்பன்நகர், ஸ்ரீதேவிநகர், தண்டுரை, கண்ணப்பாளையம், கோபாலபுரம், வி.ஜி.என்.நகர் ஆகிய பகுதிகளில் மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக நாளை மறுநாள் (மே 19, திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





