சென்னையில் நாளை மறுநாள் மின்தடை ஏற்படும் இடங்கள்

File image
மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.
சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,
சென்னையில் நாளை மறுநாள் (14.02.2025) அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அயப்பாக்கம்: டிஎன்எச்பி அயப்பாக்கம் கட்டம் 1, 2, , பிளாட் எண் 7000 முதல் 10000 வரை, ஐ.சி.எப் காலனி, திருவேற்காடு பிரதான சாலை, டிஎன்எச்பி பிளாட் எண் 6000 முதல் 7000 வரை, எம்.ஜி.ஆர் புரம்.
அம்பத்தூர்: பொன்னியம்மன் நகர், கஸ்தூரி நகர், மெட்ரோ சிட்டி கட்டம் 2, அக்ரஹாரம். ஜெ.ஜெ. நகர்: டி.வி.எஸ் காலனி, டி.வி.எஸ் அவென்யூ, டி.வி.எஸ் பிரதான சாலை, தேவர் நகர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story






