நாகூர் தர்காவில் அன்புமணி ராமதாஸ் வழிபாடு


நாகூர் தர்காவில் அன்புமணி ராமதாஸ் வழிபாடு
x

அன்புமணி ராமதாஸ் நாகையில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.

நாகப்பட்டினம்

பாமக நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணி ராமதாசுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. பாமக யார் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதில் இரு தரப்பிலும் பல்வேறு கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.

அதேவேளை, தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கட்சியில் தனது வலிமையை நிலைநாட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ‘உரிமை மீட்க தலைமுறை காக்க’ என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், அன்புமணி ராமதாஸ் நாகையில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். அம்மாவட்டத்தின் நாகூருக்கு அன்புமணி நடைபயண்ம் மேற்கொண்டார். நாகூரில் உள்ள இஸ்லாமிய மத வழிபாட்டு தலமான தர்காவிற்கு அன்புமணி ராமதாஸ் சென்றார். தர்காவில் அன்புமணி ராமதாஸ் மத வழிபாடு நடத்தினார்.

1 More update

Next Story