சபரிமலை சீசன்: சென்னை - கொல்லம் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கம்

சபரிமலை சீசனில் பக்தர்களின் வசதிக்காக தெற்கு ரெயில்வே சிறப்பு ரெயில்களை அறிவித்துள்ளது.
சபரிமலை சீசன்: சென்னை - கொல்லம் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கம்
Published on

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

சபரிமலை சீசனில் பயணிகளின் கூடுதல் கூட்ட நெரிசலை தவிர்க்க, பின்வரும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்:

இந்த வாராந்திர சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு நாளை மறுநாள் (04.11.2025) காலை 8 மணி முதல் தொடங்குகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com