தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது.
15 May 2025 2:41 PM IST
26 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு

26 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு

திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 May 2025 10:13 PM IST
அடுத்த 3 மணி நேரத்தில் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

அடுத்த 3 மணி நேரத்தில் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
14 May 2025 4:44 PM IST
அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 May 2025 2:30 PM IST
தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

திருவண்ணாமலை, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 May 2025 8:53 AM IST
அடுத்த 3 மணி நேரத்தில் 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

அடுத்த 3 மணி நேரத்தில் 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
13 May 2025 4:25 PM IST
தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் நாளை கன மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் நாளை கன மழைக்கு வாய்ப்பு

நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்துார், சேலம், திருவண்ணாமலை ஆகிய 10 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் நாளை கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 May 2025 12:00 PM IST
தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

அந்தமான் கடல் பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
13 May 2025 5:47 AM IST
16 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு

16 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு

கரூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 May 2025 10:09 PM IST
17 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

17 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 May 2025 7:44 PM IST
தமிழகத்தில் 14 இடங்களில் இன்று வெயில் சதமடித்தது

தமிழகத்தில் 14 இடங்களில் இன்று வெயில் சதமடித்தது

அதிகபட்சமாக மதுரை விமானநிலையத்தில் 105.8 டிகிரி பாரான்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
12 May 2025 7:25 PM IST
19 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

19 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 May 2025 4:10 PM IST