வானிலை செய்திகள்

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
12 May 2025 3:03 PM IST
3 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 May 2025 10:12 PM IST
தமிழகத்தில் 8 இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெப்பம் பதிவு
அதிகபட்சமாக ஈரோடு மற்றும் கரூர் பரமத்தியில் 104.36 டிகிரி பாரான்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
11 May 2025 7:50 PM IST
18 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
மதுரை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 May 2025 7:35 PM IST
இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 May 2025 4:34 PM IST
சென்னையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
11 May 2025 3:26 PM IST
தமிழகத்தில் இன்று பலத்த காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் இன்றும், நாளையும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 May 2025 2:24 PM IST
மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை ?
லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
11 May 2025 2:06 PM IST
7 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 May 2025 10:08 PM IST
தமிழ்நாட்டில் 8 இடங்களில் இன்று வெயில் சதமடித்தது
அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 104 டிகிரி பாரான்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
10 May 2025 7:41 PM IST
12 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 May 2025 7:32 PM IST
அடுத்த 3 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
10 May 2025 4:29 PM IST









