வானிலை செய்திகள்

4 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 April 2025 10:23 PM IST
இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
திருச்சி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 April 2025 8:01 PM IST
தமிழகத்தை சுட்டெரிக்கும் வெயில்; 5 இடங்களில் சதம்
தமிழகத்தை கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது.
13 April 2025 7:28 PM IST
14 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 April 2025 5:13 PM IST
தமிழகத்தில் இன்று முதல் 19-ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 April 2025 4:10 PM IST
தமிழகத்தில் 8 இடங்களில் இன்று சதமடித்த வெயில்
வேலூர் மற்றும் திருத்தணியில் 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகி உள்ளது.
12 April 2025 8:51 PM IST
தமிழகத்தில் இரவு 10 மணி வரை 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
நீலகிரி, கோவை உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
12 April 2025 8:16 PM IST
இரவு 7 மணி வரை 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
12 April 2025 5:06 PM IST
தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 April 2025 10:39 AM IST
3 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 April 2025 7:24 AM IST
டெல்லியில் புழுதிப்புயல்: விமான சேவை பாதிப்பு
டெல்லியில் இரவு 9 மணிவரை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
11 April 2025 8:03 PM IST
தமிழ்நாட்டில் 7 இடங்களில் சதமடித்த வெயில்
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது
11 April 2025 7:45 PM IST









