எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..?

எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..?

தமிழகத்தின் குறிப்பிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 Nov 2025 1:33 PM IST
தமிழ்நாட்டில் இயல்பை விட குறைவாக பெய்த வடகிழக்குப் பருவமழை

தமிழ்நாட்டில் இயல்பை விட குறைவாக பெய்த வடகிழக்குப் பருவமழை

நவம்பர் இரண்டாம் பாதியில் நல்ல மழை பெய்யும் என வானிலை நிபுணர்கள் கூறுகின்றனர்.
12 Nov 2025 12:55 PM IST
4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தின் 5 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 Nov 2025 10:23 AM IST
8 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

8 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
12 Nov 2025 7:26 AM IST
நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்...!

நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்...!

சென்னை உள்பட 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது
11 Nov 2025 10:52 PM IST
இரவு 10 மணி வரை 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

இரவு 10 மணி வரை 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
11 Nov 2025 7:36 PM IST
இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்

இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்

இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
11 Nov 2025 4:58 PM IST
நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்...!

நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்...!

வட உள் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
10 Nov 2025 11:30 PM IST
தமிழகத்தில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
10 Nov 2025 2:41 PM IST
16-ந் தேதி முதல் மீண்டும் தீவிரம் அடையும் வடகிழக்கு பருவமழை..!

16-ந் தேதி முதல் மீண்டும் தீவிரம் அடையும் வடகிழக்கு பருவமழை..!

காவிரி டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு அதிகளவில் உள்ளது.
10 Nov 2025 6:17 AM IST
நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்

நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்

லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
9 Nov 2025 10:27 PM IST
3 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

3 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
9 Nov 2025 7:12 PM IST