வானிலை செய்திகள்

24 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
11 Oct 2025 7:11 PM IST
4 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்டு
தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
11 Oct 2025 2:11 PM IST
23 மாவட்டங்களில் இரவு 7 மணிவரை மழைக்கு வாய்ப்பு
நாமக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 Oct 2025 4:14 PM IST
16 - 18 தேதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு
தென்மேற்கு பருவமழை இந்திய பகுதிகளில் இருந்து விலகுவதற்கான சாத்திய கூறுகள் உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
10 Oct 2025 3:58 PM IST
கிருஷ்ணகிரிக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்டு
14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
10 Oct 2025 2:15 PM IST
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை... வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பு
தென்மேற்கு பருவமழை விரைவில் இந்திய பகுதிகளில் இருந்து விலகுவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 Oct 2025 10:39 PM IST
அடுத்த 3 மணி நேரத்தில் 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
அடுத்த 3 மணி நேரத்தில் 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
9 Oct 2025 7:47 AM IST
29 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு
சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது.
8 Oct 2025 1:37 PM IST
7 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது.
8 Oct 2025 10:15 AM IST
6 மாவட்டங்களில் காலை 9.30 மணி வரை மழைக்கு வாய்ப்பு
சிவகங்கை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது.
8 Oct 2025 6:47 AM IST
காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்த ‘சக்தி' புயல்.. தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுவையில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளது.
8 Oct 2025 6:17 AM IST
7 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
கரூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது.
7 Oct 2025 11:17 PM IST









