வானிலை செய்திகள்

அடுத்த 3 மணி நேரத்தில் 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
16 Sept 2025 7:44 AM IST
அதிகாலையில் சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை
சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலையில் கனமழை கொட்டித் தீர்த்தது
16 Sept 2025 5:38 AM IST
25 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது.
15 Sept 2025 10:25 PM IST
10 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
திருவள்ளூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 Sept 2025 7:23 PM IST
8 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு
சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
15 Sept 2025 4:26 PM IST
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம்
தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 Sept 2025 2:25 PM IST
தமிழகத்தில் இன்று இரண்டு இடங்களில் சதம் அடித்த வெயில்
குறிப்பாக பகல் நேரங்களில் மக்களால் வெளியே நடமாட முடியாத அளவுக்கு வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது.
14 Sept 2025 7:14 PM IST
இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
இரவு 7 மணி வரை 3 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
14 Sept 2025 4:42 PM IST
நவம்பர், டிசம்பர் மாதங்களில் அடுத்தடுத்து புயல்கள் உருவாகும்: வானிலை முன்கணிப்பில் தகவல்
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 20 சதவீதம் முதல் 35 சதவீதம் வரை அதிகமாக பதிவாகும் என தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்.
14 Sept 2025 11:08 AM IST
காலை 10 மணி வரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 Sept 2025 8:05 AM IST
அதிகாலையிலேயே சென்னையின் பல்வேறு பகுதிகளில் வெளுத்து வாங்கும் கனமழை!
சென்னையில் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
14 Sept 2025 5:25 AM IST
4 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது.
13 Sept 2025 10:41 PM IST









