தமிழகத்தில் ஆகஸ்ட், செப்டம்பரில் இயல்புக்கு அதிகமாக மழை பெய்யும்: இந்திய வானிலை  மையம்

தமிழகத்தில் ஆகஸ்ட், செப்டம்பரில் இயல்புக்கு அதிகமாக மழை பெய்யும்: இந்திய வானிலை மையம்

தமிழகத்தில் ஆகஸ்ட், செப்டம்பரில் இயல்புக்கு அதிகமாக மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
31 July 2025 8:53 PM IST
தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
31 July 2025 4:26 PM IST
21 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

21 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
31 July 2025 4:19 PM IST
5  மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

5 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
31 July 2025 7:59 AM IST
18 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு

18 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு

திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 July 2025 10:14 PM IST
தமிழ்நாட்டில் இன்று 13 இடங்களில் சதம் அடித்த வெயில்

தமிழ்நாட்டில் இன்று 13 இடங்களில் சதம் அடித்த வெயில்

தமிழ்நாட்டில் 13 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் மற்றும் அதற்கு மேல் வெயில் கொளுத்தியது.
30 July 2025 9:14 PM IST
9 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

9 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

நீலகிரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 July 2025 8:16 PM IST
தமிழகத்தில்  ஆக.2 ஆம் தேதி முதல் 4 நாட்களுக்கு  கன மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் ஆக.2 ஆம் தேதி முதல் 4 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு

சென்னையை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்
30 July 2025 2:52 PM IST
தமிழகத்தில் 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
29 July 2025 2:50 PM IST
நாடு முழுவதும் இயல்பை விட 7 சதவீதம் அதிக பருவமழை பதிவு - வானிலை ஆய்வு மையம் தகவல்

நாடு முழுவதும் இயல்பை விட 7 சதவீதம் அதிக பருவமழை பதிவு - வானிலை ஆய்வு மையம் தகவல்

ராஜஸ்தான், மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்கள் மிக அதிக மழையை பெற்றுள்ளன.
29 July 2025 1:37 AM IST
7 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு

7 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு

நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
28 July 2025 10:09 PM IST
தமிழகத்தின் 5 இடங்களில் சதமடித்த வெயில்

தமிழகத்தின் 5 இடங்களில் சதமடித்த வெயில்

குறிப்பாக பகல் நேரங்களில் மக்களால் வெளியே நடமாட முடியாத அளவுக்கு வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது.
28 July 2025 7:00 PM IST