வானிலை செய்திகள்

20 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 July 2025 7:22 PM IST
19 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு
வங்கக்கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது.
24 July 2025 4:25 PM IST
பிற்பகல் 1 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.?
பிற்பகல் 1 மணிவரை 21 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 July 2025 10:58 AM IST
6 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 July 2025 8:19 AM IST
கோவை, தேனி உட்பட 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
கோவை, தேனி உட்பட 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
24 July 2025 3:54 AM IST
15 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
23 July 2025 10:47 PM IST
சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை
மழை காரணமாக குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.
23 July 2025 9:16 PM IST
28 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு
சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
23 July 2025 4:35 PM IST
4 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு
சென்னையில் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
23 July 2025 2:56 PM IST
பகல் 1 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..?
பகல் 1 மணி வரை 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
23 July 2025 11:22 AM IST
காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை..?
தென்னிந்திய பகுதிகளின்மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
23 July 2025 7:50 AM IST
சென்னையில் இன்று ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு
கோவை, தென்காசி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் வரும் 24, 25-ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது
23 July 2025 5:57 AM IST









