உங்கள் முகவரி

கட்டிட தொழில்நுட்ப திறன் மேம்பாட்டுக்கான மென்பொருள்

கட்டுமான திட்டம் மற்றும் நடைமுறை ஆகியவற்றில் உள்ள இடைவெளியை குறைத்து பணிகள் விரைவாக செய்ய இயலும்

பதிவு: ஏப்ரல் 27, 11:29 AM

அஸ்திவார உபரி மண்ணை எடுத்துச் செல்ல அனுமதி அவசியம்

மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்ற பின்னரே எடுத்துச் செல்ல வேண்டும்.

பதிவு: ஏப்ரல் 27, 11:01 AM

வாடகை வீட்டு சிக்கல்களை தீர்க்க உதவும் புதிய சட்டம்

தமிழக அரசு கடந்த வருடம் வாடகை மசோதா சட்டத்தை நிறைவேற்றியது

பதிவு: ஏப்ரல் 27, 10:55 AM

சர்வதேச நடைமுறைகள் கொண்ட அரசின் புதிய கட்டிட விதிகள்

வீட்டு மனைப்பிரிவுகள் மற்றும் கட்டுமானங்களுக்கு தேவையான அனுமதிகளை பெறுவதற்கான விதிமுறைகள் பல வகைகளாக இருந்து வந்தன.

பதிவு: ஏப்ரல் 20, 08:26 PM

செங்கலுக்கு மாற்றாக பயன்படும் ‘சாலிட் பிளாக்’ கற்கள்

பெருநகர் பகுதி, புறநகர் பகுதி அல்லது ஊர்ப்புறம் ஆகிய அனைத்து பகுதிகளிலும் உள்ள வீடுகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு சுற்றுச்சுவர் என்பது அவசியமான ஒன்றாகும்.

பதிவு: ஏப்ரல் 20, 08:26 PM

வீட்டின் வெளிப்புறத்தை அலங்கரிக்கும் ‘லான் கார்ப்பெட்’

தேவையான அளவுகளில் லான் கார்ப்பெட் வாங்கி வந்து வீட்டை அலங்கரிக்கலாம்.

பதிவு: ஏப்ரல் 20, 08:22 PM

‘ரெப்போ விகிதம்’ மாற்றத்தால் வீட்டுக் கடன் வட்டி குறைய வாய்ப்பு

ரிசர்வ் வங்கியின் ஆளுநர் தலைமையில் இந்த மாதம் நடந்த நிதிக் கொள்கை குழு கூட்டத்தில் ‘ரெப்போ ரேட்’ மற்றும் ‘ரிவர்ஸ் ரெப்போ ரேட்’ ஆகியவற்றை 0.25 சதவிகிதமாக குறைக்க முடிவு செய்யப்பட்டது.

பதிவு: ஏப்ரல் 13, 04:30 AM

வீடு–மனை பத்திரப் பதிவுக்கு முன்னர் கவனிக்க வேண்டியவை

புறநகர் பகுதிகளில் அமைந்துள்ள குறிப்பிட்ட பகுதிகளில் வீடு–மனை வாங்க முடிவு செய்தவர்கள், பத்திரப் பதிவுக்கு முன்னர் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான சில வி‌ஷயங்கள் பற்றி இங்கே காணலாம்.

பதிவு: ஏப்ரல் 13, 04:00 AM

சிக்கன செலவில் புதுமையான அஸ்திவார கட்டமைப்பு

ஒரு கட்டிடத்தின் மொத்த எடை மற்றும் இதர புறக் காரணங்களால் கட்டிடங்கள் மீது செலுத்தப்படும் பல்வேறு எடைகளையும் அஸ்திவாரம் தாங்கி நிற்கிறது.

பதிவு: ஏப்ரல் 13, 04:00 AM

அறையில் வளரும் அழகு செடிகளை பாதுகாக்கும் எளிமையான வழிமுறை

வீடுகளில் வளர்க்கப்படும் அழகு செடி வகைகள் சூழலை பசுமையாக மாற்றுவது மட்டுமல்லாமல், அங்கே ஆக்சிஜன் என்ற பிராண வாயுவின் அளவை அதிகப்படுத்தி, காற்றையும் சுத்தம் செய்கின்றன.

பதிவு: ஏப்ரல் 13, 04:00 AM
மேலும் உங்கள் முகவரி

5