நாடாளுமன்ற தேர்தல்-2024


Polling in Jhansi

ஜான்சி தொகுதியில் 2 வாக்குச்சாவடிகளில் 100 சதவிகித வாக்குப்பதிவு

உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி தொகுதியில் உள்ள 2 வாக்குச்சாவடிகளில் 100 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
21 May 2024 7:42 PM IST
நாட்டின் மக்கள்தான் என் வாரிசுகள் - பிரதமர் மோடி

'நாட்டின் மக்கள்தான் என் வாரிசுகள்' - பிரதமர் மோடி

நாட்டின் மக்கள்தான் தனது வாரிசுகள் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
21 May 2024 6:47 PM IST
5 கட்ட தேர்தலில் பா.ஜனதா 310 இடங்களை கைப்பற்றியுள்ளது - அமித்ஷா

'5 கட்ட தேர்தலில் பா.ஜனதா 310 இடங்களை கைப்பற்றியுள்ளது' - அமித்ஷா

5-ம் கட்ட தேர்தலின் முடிவில் பா.ஜ.க. ஏற்கனவே 310 இடங்களை கைப்பற்றியுள்ளது என அமித்ஷா தெரிவித்தார்.
21 May 2024 4:41 PM IST
நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரூ. 4 கோடி பறிமுதல்: பா.ஜ.க. தலைவர்களுக்கு சம்மன்

நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரூ. 4 கோடி பறிமுதல்: பா.ஜ.க. தலைவர்களுக்கு சம்மன்

நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் பா.ஜ.க. மாநில அமைப்பு செயலாளர், மாநில பொருளாளருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
21 May 2024 9:11 AM IST
நாடாளுமன்ற 5ம் கட்ட தேர்தல்: 60.48 சதவீத வாக்குப்பதிவு

நாடாளுமன்ற 5ம் கட்ட தேர்தல்: 60.48 சதவீத வாக்குப்பதிவு

நாடாளுமன்ற 5ம் கட்ட தேர்தலில் 60.48 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
21 May 2024 7:19 AM IST
ஜூன் 4-ந் தேதிக்கு பிறகு காங்கிரசை கண்டுபிடிக்கும் யாத்திரை செல்வார் ராகுல் காந்தி - அமித்ஷா

ஜூன் 4-ந் தேதிக்கு பிறகு 'காங்கிரசை கண்டுபிடிக்கும் யாத்திரை' செல்வார் ராகுல் காந்தி - அமித்ஷா

ஜூன் 4-ந் தேதிக்கு பிறகு பைனாக்குலர் மூலம் கூட காங்கிரசை காண முடியாது என்று அமித்ஷா கூறினார்.
21 May 2024 4:55 AM IST
பா.ஜனதாவை 140 இடங்களுக்காக மக்கள் ஏங்க வைப்பார்கள் - அகிலேஷ் யாதவ் விமர்சனம்

'பா.ஜனதாவை 140 இடங்களுக்காக மக்கள் ஏங்க வைப்பார்கள்' - அகிலேஷ் யாதவ் விமர்சனம்

மக்களவை தேர்தலில் பா.ஜனதாவை 140 இடங்களுக்காக மக்கள் ஏங்க வைப்பார்கள் என அகிலேஷ் யாதவ் விமர்சித்துள்ளார்.
20 May 2024 10:26 PM IST
வாக்காளர் பட்டியலில் விடுபட்ட மம்தா பானர்ஜியின் சகோதரர் பெயர்

வாக்காளர் பட்டியலில் விடுபட்ட மம்தா பானர்ஜியின் சகோதரர் பெயர்

வாக்காளர் பட்டியலில் மம்தா பானர்ஜியின் சகோதரர் பெயர் விடுபட்டதால் அவர் தனது வாக்கை செலுத்த முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினார்.
20 May 2024 7:11 PM IST
விறுவிறு வாக்குப்பதிவு நிறைவு

நாடாளுமன்ற 5-வது கட்ட தேர்தல் நிறைவு: 57.47 சதவீத வாக்குப்பதிவு

6-ம் கட்ட வாக்குப்பதிவு வரும் 25-ம் தேதி நடைபெற உள்ளது.
20 May 2024 7:08 PM IST
அனுமன் கோவிலில் ராகுல்காந்தி வழிபாடு

ரேபரேலி: அனுமன் கோவிலில் ராகுல்காந்தி வழிபாடு

ரேபரேலி வாக்குச்சாவடியில் ராகுல்காந்தி ஆய்வு மேற்கொண்டார்.
20 May 2024 5:07 PM IST
BJP meeting in Delhi

மக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் பா.ஜனதா ஆலோசனைக் கூட்டம்

மக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் ஜே.பி.நட்டா தலைமையில் பா.ஜனதா ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
20 May 2024 4:33 PM IST
Violence during Polling in West Bengal

மேற்கு வங்காளத்தில் வாக்குப்பதிவின்போது ஒரு சில இடங்களில் வன்முறை

மேற்கு வங்காளத்தில் வாக்குப்பதிவின்போது ஒரு சில இடங்களில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
20 May 2024 4:09 PM IST