நாடாளுமன்ற தேர்தல்-2024

அன்புக்கு வாக்கு செலுத்துங்கள்; வெறுப்புக்கு அல்ல - மல்லிகார்ஜுன கார்கே

'அன்புக்கு வாக்கு செலுத்துங்கள்; வெறுப்புக்கு அல்ல' - மல்லிகார்ஜுன கார்கே

வெறுப்புக்கு பதிலாக அன்புக்கு வாக்கு செலுத்துங்கள் என வாக்காளர்களிடம் மல்லிகார்ஜுன கார்கே கேட்டுக் கொண்டுள்ளார்.
20 May 2024 3:42 PM IST
தென்மாநிலங்களில் பாஜக மிகப்பெரிய கட்சியாக மாறும்: பிரதமர் மோடி

தென்மாநிலங்களில் பாஜக மிகப்பெரிய கட்சியாக மாறும்: பிரதமர் மோடி

என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் பணியை பற்றி மக்களுக்கே நன்றாகத் தெரியும் என்று பிரதமர் மோடி கூறினார்.
20 May 2024 12:45 PM IST
நாடாளுமன்ற 5ம் கட்ட தேர்தல்: 5 மணி நிலவரப்படி 56.68 சதவீத வாக்குப்பதிவு

நாடாளுமன்ற 5ம் கட்ட தேர்தல்: 5 மணி நிலவரப்படி 56.68 சதவீத வாக்குப்பதிவு

நாடாளுமன்ற 5ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
20 May 2024 7:05 AM IST
பா.ஜனதாவுக்கு 8 முறை ஓட்டு போட்டு வீடியோ பதிவிட்ட விவகாரம்: வாலிபர் கைது

பா.ஜனதாவுக்கு 8 முறை ஓட்டு போட்டு வீடியோ பதிவிட்ட விவகாரம்: வாலிபர் கைது

8 முறை ஓட்டு போட்ட வீடியோ வைரலாக பரவியநிலையில், சம்பந்தப்பட்ட வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
20 May 2024 4:35 AM IST
5-வது கட்ட தேர்தல்: ரேபரேலி, அமேதி உள்பட 49 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு

5-வது கட்ட தேர்தல்: ரேபரேலி, அமேதி உள்பட 49 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு

இன்று நடைபெற உள்ள 5-வது கட்ட தேர்தலில் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங், ராகுல்காந்தி உள்பட 695 பேர் போட்டியிடுகிறார்கள்.
20 May 2024 4:09 AM IST
தொண்டர்கள் ரகளை: நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டு வெளியேறிய ராகுல், அகிலேஷ்

தொண்டர்கள் ரகளை: நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டு வெளியேறிய ராகுல், அகிலேஷ்

தொண்டர்கள் கூட்டம் ஒரே நேரத்தில் மேடையில் ஏறியதால் அதுவும் சரிந்து சிலருக்கு காயம் ஏற்பட்டது.
20 May 2024 1:18 AM IST
Pushkar Singh Dhami about PM Modi

உலக அளவில் இந்தியாவின் அந்தஸ்தை உயர்த்தியதில் மோடி முக்கிய பங்காற்றியுள்ளார்; உத்தரகாண்ட் முதல்-மந்திரி பேச்சு

உலக அளவில் இந்தியாவின் அந்தஸ்தை உயர்த்தியதில் பிரதமர் மோடி முக்கிய பங்காற்றியுள்ளார் என உத்தரகாண்ட் முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.
19 May 2024 10:09 PM IST
PM Modi should retire

'இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க பிரதமர் மோடி ஓய்வு பெற வேண்டியது அவசியம்' - ராகுல் காந்தி

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க பிரதமர் மோடி ஓய்வு பெற வேண்டியது அவசியம் என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
19 May 2024 9:57 PM IST
பா.ஜனதாவுக்கு 8 முறை வாக்களித்த இளைஞர்? - வெளியான திடுக்கிடும் வீடியோ

பா.ஜனதாவுக்கு 8 முறை வாக்களித்த இளைஞர்? - வெளியான திடுக்கிடும் வீடியோ

இளைஞர் ஒருவர் பா.ஜனதா வேட்பாளருக்கு 8 முறை வாக்களித்ததாக பரவி வரும் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
19 May 2024 8:02 PM IST
100 நாள் வேலை ஊதியம்  ரூ.400ஆக உயர்த்தப்படும்: ராகுல்காந்தி

100 நாள் வேலை ஊதியம் ரூ.400ஆக உயர்த்தப்படும்: ராகுல்காந்தி

உத்தர பிரதேசத்தில் பா.ஜனதா ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெறும் என்று ராகுல்காந்தி கூறினார்.
19 May 2024 6:50 PM IST
மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க இந்தியா கூட்டணி விரும்புகிறது - பிரதமர் மோடி தாக்கு

மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க இந்தியா கூட்டணி விரும்புகிறது - பிரதமர் மோடி தாக்கு

மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க இந்தியா கூட்டணி விரும்புவதாக பிரதமர் மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.
19 May 2024 5:15 PM IST
பாகிஸ்தானின் அணுகுண்டுகளுக்கு நாங்கள் அஞ்சமாட்டோம்: இது மோடி அரசு - அமித்ஷா சூளுரை

பாகிஸ்தானின் அணுகுண்டுகளுக்கு நாங்கள் அஞ்சமாட்டோம்: 'இது மோடி அரசு' - அமித்ஷா சூளுரை

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுக்கு சொந்தமானது என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்தார்
19 May 2024 5:07 AM IST