சிறப்பு செய்திகள்

தொழுகையின் போது இமாம் மீது பாய்ந்த பூனை...! பிறகு நடந்தது என்ன...?
அல்ஜீரியாவில் உள்ள போர்ட்ஜ் ப அரேரஜ் நகரில் இந்த வீடியோ எடுக்கப்பட்டு உள்ளது. மசூதி ஒன்றில் இமாம் வாலித் மெஹ்சனின் தொழுகை நடத்தி கொண்டிருந்தார்.
6 April 2023 3:17 PM IST
இறந்த மகனின் விந்தணுவை உறைய வைத்து...! குழந்தை பெற்றெடுத்த 68 வயது நடிகை..!
பெண்களுக்கு எதிரான வன்முறையின் ஒரு வடிவம் என்று அந்நாட்டு அமைச்சர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
6 April 2023 2:03 PM IST
ஆபாச நடிகையுடன் தொடர்பு நீதிமன்றத்தில் சரணடையும் டொனால்டு டிரம்ப் : வரலாறு காணாத பாதுகாப்பு
மன்ஹாட்டன் குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று இறுதி தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குற்றவாளி என அறிவிக்கப்பட்டவுடன் சரணடைய டிரம்ப் முடிவு செய்துள்ளார்.
3 April 2023 11:59 AM IST
சூரியனில் பூமியை விட 20 மடங்கு பெரிய துளை...! ஆத்தாடி எவ்வளவு பெரிய ஓட்டை...! என்ன நடக்குமோ...!
சூரியனில் எத்தனை சூரிய புள்ளிகள் கணக்கிடப்படுகின்றன என்பதை விஞ்ஞானிகளால் கணக்கிட்டு அதன் செயல்பாடு கண்காணிக்கப்படும்.
1 April 2023 4:08 PM IST
வரலாற்று தலைவர்களின் செல்பிகள்...! இணையத்தை கலக்கும் படங்கள்
உலகத் தலைவர்கள் ஸ்மார்ட்போன்கள் வைத்திருப்பது போலவும் அவர்கள் செல்பி எடுப்பது போலவும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.
1 April 2023 10:55 AM IST
அக்சென்ச்சர் பணிநீக்கம்...! இந்தியாவில் யாருக்கெல்லாம் வேலை இழப்பு ஏற்படும்...!
உலகம் முழுவதும் அக்சென்ச்சர் நிறுவனத்தில் சுமார் 7.40 லட்சம் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
31 March 2023 4:09 PM IST
திவாலான வங்கியால் எகிற போகும் தங்கத்தின் விலை... பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏற்படுமா..?
அமெரிக்காவில் வட்டி விகிதம் ஒரே ஆண்டில் 4.75 சதவீதமாக அதிகரிக்கப்பட்டதால், வங்கித் துறை பாதிக்கப்பட்டுள்ளது.
27 March 2023 11:59 PM IST
இந்த வாரம் வானில் நிகழப்போகும் அதிசயம்: ஒரே வரிசையில் 5 கிரகங்கள்
செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, யுரேனஸ் ஆகிய 5 கிரகங்கள், நிலாவுக்கு அருகே ஒரே வரிசையில் தோன்றப்போகின்றன.
27 March 2023 1:13 AM IST
கமலின் மழலைக் கையெழுத்து
12.8.1960 அன்று களத்தூர் கண்ணம்மா திரைக்கு வந்தது. ஏவி.எம். நிறுவனத்தின் படம். ஜெமினிகணேசன், சாவித்திரி ஜோடிக்கு கமல்ஹாசன் மகனாக வருவார்.முதலில் அதில்...
23 March 2023 10:12 AM IST









