சாம்பியன்ஸ் டிராபி; ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா
இந்தியா தரப்பில் அதிகபட்சமாக விராட் கோலி 84 ரன்கள் அடித்தார்.
துபாய்,
Live Updates
- 4 March 2025 4:22 PM IST
இங்கிலிஸ் விக்கெட்டை வீழ்த்திய ஜடேஜா
விக்கெட் கீப்பர் இங்கிலிஸ் 11 ரன் எடுத்த நிலையில் ஜடேஜா பந்துவீச்சில் அவுட் ஆனார்.
- 4 March 2025 4:18 PM IST
அரைசதம் கடந்தார் ஸ்டீவ் ஸ்மித்
ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 68 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார்.
- 4 March 2025 4:08 PM IST
3வது விக்கெட்டை இழந்த ஆஸ்திரேலியா
லபுஸ்சாக்னே விக்கெட்டை எல்.பி.டபிள்யூ முறையில் ஜடேஜா வீழ்த்தினார். நிலைத்து நின்று ஆடிய லபுஸ்சாக்னே 29 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.
- 4 March 2025 3:56 PM IST
100 ரன்களை கடந்த ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்டை இழந்து 105 ரன்கள் எடுத்துள்ளது.
Related Tags :
Next Story
















