மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சு தேர்வு


மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சு தேர்வு
x

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் இந்தியா, இலங்கையில் நடைபெற்று வருகிறது.

கொழும்பு,

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் இந்தியா, இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று இலங்கை தலைநகர் கொழும்புவில் நடைபெற்று வரும் 6வது லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் மோதி வருகின்றன.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளாக ஸ்மிருதி மந்தனா, பிரதிகா களமிறங்கியுள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி இந்தியா 4 ஓவர்கள் முடிவில் 29 ரன்கள் சேர்த்துள்ளது. மந்தனா 9 ரன்னிலும், பிரதிகா 19 ரன்னிலும் களத்தில் உள்ளனர்.

1 More update

Next Story