கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; பெங்களூருவை வீழ்த்திய எப்.சி.கோவா
11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
2 Nov 2024 9:51 PM IST
ஐ.எஸ்.எல். கால்பந்து: கோவா - பெங்களூரு அணிகள் இன்று மோதல்
இன்று நடைபெறும் ஆட்டத்தில் எப்.சி. கோவா - பெங்களூரு எப்.சி. அணிகள் மோதுகின்றன.
2 Nov 2024 6:28 AM IST
ஐ.எஸ்.எல். கால்பந்து : சென்னை அணியை வீழ்த்தி பஞ்சாப் எப்.சி. வெற்றி
இன்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. - பஞ்சாப் எப்.சி. அணிகள் மோதின.
31 Oct 2024 10:39 PM IST
ஐ.எஸ்.எல். கால்பந்து : சென்னை - பஞ்சாப் அணிகள் இன்று மோதல்
இரவு 7.30 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்குகிறது
31 Oct 2024 6:21 AM IST
ஐ.எஸ்.எல். கால்பந்து: ஐதராபாத் அணியை வீழ்த்தி மோகன் பகான் வெற்றி
மோகன் பகான் அணி தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடியது
30 Oct 2024 9:39 PM IST
வாய்ப்பை தவறவிட்ட ரொனால்டோ..தொடரிலிருந்து வெளியேறியது அல்-நாசர் அணி
காலுறுதிக்கு முந்தைய சுற்று போட்டியில் அல்-நாசர் - அல் தாவூன் அணிகள் மோதின
30 Oct 2024 4:39 PM IST
ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; ஐதராபாத் - மோகன் பகான் அணிகள் இன்று மோதல்
11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
30 Oct 2024 7:20 AM IST
பலோன் டி'ஆர் 2024 விருதை வென்றார் மான்செஸ்டர் சிட்டி மிட் பீல்டர் ரோட்ரி
மான்செஸ்டர் சிட்டி அணியில் விளையாடும் மிட் பீல்டர் ரோட்ரி பலோன் டி'ஆர் விருதை வென்றுள்ளார்.
29 Oct 2024 10:31 AM IST
தெற்காசிய பெண்கள் கால்பந்து; அரையிறுதியில் தோல்வி கண்ட இந்தியா
7-வது தெற்காசிய பெண்கள் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி நேபாளம் தலைநகர் காத்மண்டுவில் நடந்து வருகிறது.
28 Oct 2024 9:49 AM IST
ஐ.எஸ்.எல். கால்பந்து: மும்பை சிட்டி - ஒடிசா ஆட்டம் டிரா
மும்பையில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி எப்.சி - ஒடிசா எப்.சி அணிகள் மோதின.
27 Oct 2024 9:50 PM IST
லா லிகா கால்பந்து: ரியல் மாட்ரிட் அணியை வீழ்த்தி பார்சிலோனா அபார வெற்றி
தொடக்கம் முதல் பார்சிலோனா அணி ஆதிக்கம் செலுத்தியது.
27 Oct 2024 12:06 PM IST
ஐ.எஸ்.எல்.கால்பந்து தொடர்; மும்பை சிட்டி எப்.சி - ஒடிசா அணிகள் இன்று மோதல்
11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
27 Oct 2024 12:04 PM IST









