இந்திய ஆக்கி வீரர் லலித் உபாத்யாய் ஓய்வு

இந்திய ஆக்கி வீரர் லலித் உபாத்யாய் ஓய்வு

லலித் உபாத்யாய் இந்திய அணிக்காக 183 சர்வதேச போட்டிகளில் ஆடி 67 கோல்கள் அடித்துள்ளார்.
24 Jun 2025 10:39 AM IST
தேசிய மாஸ்டர்ஸ் ஆக்கி போட்டி: தமிழக அணி அரையிறுதிக்கு தகுதி

தேசிய மாஸ்டர்ஸ் ஆக்கி போட்டி: தமிழக அணி அரையிறுதிக்கு தகுதி

முதலாவது தேசிய மாஸ்டர்ஸ் ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது
24 Jun 2025 8:45 AM IST
புரோ ஆக்கி லீக்: பெல்ஜியத்திடம் தோல்வி கண்ட இந்திய மகளிர் அணி

புரோ ஆக்கி லீக்: பெல்ஜியத்திடம் தோல்வி கண்ட இந்திய மகளிர் அணி

ஐரோப்பிய சுற்றில் இந்திய அணி தொடர்ச்சியாக சந்தித்த 6-வது தோல்வி இதுவாகும்.
23 Jun 2025 8:15 AM IST
தேசிய மாஸ்டர்ஸ் ஆக்கி போட்டி: மராட்டியத்தை வீழ்த்திய கேரளா

தேசிய மாஸ்டர்ஸ் ஆக்கி போட்டி: மராட்டியத்தை வீழ்த்திய கேரளா

தேசிய மாஸ்டர்ஸ் ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.
23 Jun 2025 6:39 AM IST
புரோ ஆக்கி லீக்: இந்திய ஆண்கள், மகளிர் அணிகள் தோல்வி

புரோ ஆக்கி லீக்: இந்திய ஆண்கள், மகளிர் அணிகள் தோல்வி

இந்த தொடரில் இந்திய ஆண்கள் அணி சந்தித்த 7-வது தோல்வி இதுவாகும்.
22 Jun 2025 2:53 PM IST
தேசிய மாஸ்டர்ஸ் ஆக்கி போட்டி: மராட்டியத்தை வீழ்த்திய கர்நாடக மகளிர் அணி

தேசிய மாஸ்டர்ஸ் ஆக்கி போட்டி: மராட்டியத்தை வீழ்த்திய கர்நாடக மகளிர் அணி

முதலாவது தேசிய மாஸ்டர்ஸ் ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.
21 Jun 2025 6:30 AM IST
தேசிய மாஸ்டர்ஸ் ஆக்கி போட்டி: தமிழக மகளிர் அணி தோல்வி

தேசிய மாஸ்டர்ஸ் ஆக்கி போட்டி: தமிழக மகளிர் அணி தோல்வி

தமிழக அணி 4-8 என்ற கோல் கணக்கில் அரியானாவிடம் பணிந்தது.
20 Jun 2025 7:16 AM IST
தமிழகத்தில் ஜூனியர் உலகக்கோப்பை ஆக்கி: உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்

தமிழகத்தில் ஜூனியர் உலகக்கோப்பை ஆக்கி: உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்

ஆண்கள் ஜூனியர் உலகக்கோப்பை ஆக்கி தொடர் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது.
19 Jun 2025 3:06 PM IST
பெண்கள் புரோ ஆக்கி லீக்: இந்தியா தோல்வி

பெண்கள் புரோ ஆக்கி லீக்: இந்தியா தோல்வி

பெனால்டி ஷூட்-அவுட்டில் இந்திய அணி 0-2 என்ற கோல் கணக்கில் இந்தியா தோல்வியை தழுவியது.
19 Jun 2025 7:49 AM IST
மகளிர் புரோ ஆக்கி லீக்: அர்ஜென்டினாவிடம் வீழ்ந்த இந்தியா

மகளிர் புரோ ஆக்கி லீக்: அர்ஜென்டினாவிடம் வீழ்ந்த இந்தியா

இந்திய அணி தனது அடுத்த லீக் ஆட்டத்தில் மீண்டும் அர்ஜென்டினாவை இன்று சந்திக்கிறது.
18 Jun 2025 6:37 AM IST
தேசிய மாஸ்டர்ஸ் ஆக்கி போட்டி - சென்னையில் நாளை தொடக்கம்

தேசிய மாஸ்டர்ஸ் ஆக்கி போட்டி - சென்னையில் நாளை தொடக்கம்

ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
17 Jun 2025 8:25 AM IST
புரோ ஆக்கி லீக்: தோல்விகளால் துவளும் இந்திய அணி

புரோ ஆக்கி லீக்: தோல்விகளால் துவளும் இந்திய அணி

இந்திய அணி நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுடன் மோதியது.
16 Jun 2025 5:39 PM IST