ஹாக்கி

10 அணிகள் பங்கேற்கும் அகில இந்திய ஆக்கி போட்டி; சென்னையில் 19-ந்தேதி தொடக்கம்
10 அணிகள் பங்கேற்கும் அகில இந்திய ஆக்கி போட்டி சென்னையில் 19-ந்தேதி தொடங்குகிறது.
17 Sept 2024 8:43 PM IST
ஆசிய சாம்பியன்ஸ் ஆக்கி; தொடர் நாயகன் விருதை வென்ற ஹர்மன்பிரீத் சிங்
இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தி 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
17 Sept 2024 7:36 PM IST
ஆசிய சாம்பியன்ஸ் ஆக்கி: 5வது முறையாக கோப்பையை வென்றது இந்தியா
இறுதி ஆட்டத்தில் இந்தியா - சீனா அணிகள் மோதின
17 Sept 2024 5:34 PM IST
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி இறுதிப்போட்டி: இந்தியா - சீனா இன்று பலப்பரீட்சை
3-வது இடத்திற்கான போட்டியில் பாகிஸ்தான் - தென் கொரியா அணிகள் மோதுகின்றன.
17 Sept 2024 8:14 AM IST
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: தோல்வியே சந்திக்காமல் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா
இந்திய அணி இன்று நடைபெற்ற அரையிறுதியில் தென் கொரியாவுடன் மோதியது.
16 Sept 2024 5:23 PM IST
ஆசிய சாம்பியன்ஸ் ஆக்கி: அரையிறுதியில் இந்தியா- தென்கொரியா இன்று மோதல்
ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி, தென்கொரியாவை சந்திக்கிறது.
16 Sept 2024 5:25 AM IST
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: அரையிறுதிக்கு முன்னேறிய அணிகள் முழு விவரம்
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி தொடரில் லீக் சுற்றுகள் நேற்றுடன் நிறைவடைந்தன.
15 Sept 2024 3:54 PM IST
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: பாகிஸ்தானை வீழ்த்தி லீக் சுற்றை நிறைவு செய்த இந்தியா
இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் இன்று மோதியது.
14 Sept 2024 3:26 PM IST
ஆசிய சாம்பியன்ஸ் ஆக்கி : இந்தியா - பாகிஸ்தான் நாளை மோதல்
இந்திய அணி தனது 5-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் நாளை மோதுகிறது
13 Sept 2024 10:48 PM IST
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: தொடர்ந்து 4-வது வெற்றி... அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
இந்திய அணி இன்று நடைபெற்ற ஆட்டத்தில் தென்கொரியாவை வீழ்த்தியது.
12 Sept 2024 6:12 PM IST
ஆசிய சாம்பியன்ஸ் ஆக்கி : மலேசியாவை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெற்ற இந்தியா
லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.
11 Sept 2024 11:23 PM IST
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: ஹாட்ரிக் வெற்றி பெறுமா இந்தியா..? மலேசியாவுடன் நாளை மோதல்
இந்திய அணி தனது முதல் 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
10 Sept 2024 7:52 PM IST









