ஹாக்கி

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: ஜப்பானை பந்தாடி 2-வது வெற்றியை பதிவு செய்த இந்தியா
இந்தியா தரப்பில் அதிகபட்சமாக சுக்ஜீத் சிங் 2 கோல் அடித்து அசத்தினார்.
9 Sept 2024 4:38 PM IST
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: சீனாவை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கிய இந்தியா
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி தொடரை இந்தியா வெற்றியுடன் தொடங்கியுள்ளது.
8 Sept 2024 5:59 PM IST
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி; சவாலை எதிர்கொள்ள எல்லா வகையிலும் தயாராக உள்ளோம் - ஹர்மன்பிரீத் சிங்
8-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி சீனாவின் ஹூலுன்பியர் நகரில் இன்று தொடங்குகிறது.
8 Sept 2024 12:56 PM IST
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி இன்று தொடக்கம்
6 அணிகள் பங்கேற்கும் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி சீனாவில் இன்று தொடங்குகிறது.
8 Sept 2024 8:47 AM IST
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: நாளை தொடக்கம்
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி தொடர் நாளை தொடங்க உள்ளது.
7 Sept 2024 3:59 PM IST
நாங்கள் சவாலுக்கு தயாராக இருக்கிறோம் - இந்திய ஆக்கி அணியின் தலைமை பயிற்சியாளர்
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
1 Sept 2024 10:29 AM IST
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
29 Aug 2024 9:14 AM IST
அடுத்த ஒலிம்பிக் போட்டி வரை விளையாட வேண்டும் என்பதே எனது இலக்கு - இந்திய ஆக்கி வீரர்
எனது ஆட்டத்தையும், உடல் தகுதியையும் சிறப்பாக வைத்திருக்க முடிந்தால், அடுத்த ஒலிம்பிக்கில் நிச்சயம் விளையாடுவேன் என மன்பிரீத் சிங் கூறியுள்ளார்.
27 Aug 2024 9:17 AM IST
இந்திய ஆக்கி அணிக்கு ஒடிசா மாநில அரசு பரிசுத்தொகை வழங்கி கவுரவிப்பு
பாரீஸ் ஒலிம்பிக் ஆக்கி தொடரில் இந்திய அணி வெண்கல பதக்கம் வென்று அசத்தியது.
22 Aug 2024 4:09 PM IST
ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற ஆக்கி வீரர் ஸ்ரீஜேசுக்கு ரூ.2 கோடி பரிசு: கேரள அரசு
பாரீஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்திய ஆக்கி கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ்க்கு 2 கோடி ரூபாய் பரிசுத் தொகையாக கேரள அரசு அறிவித்துள்ளது.
21 Aug 2024 10:30 PM IST
பயிற்சியாளர் பாணியில் ராகுல் டிராவிட்டை பின்பற்ற விரும்புகிறேன் - ஸ்ரீஜேஷ்
பயிற்சியாளர் பாணியில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட்டை பின்பற்ற விரும்புகிறேன் என ஸ்ரீஜேஷ் தெரிவித்துள்ளார்
15 Aug 2024 1:44 PM IST
ஆக்கி தரவரிசையில் முன்னேறிய இந்தியா...முதல் இடத்தை இழந்த பெல்ஜியம்
ஒலிம்பிக் போட்டி நிறைவடைந்த நிலையில் ஆக்கி அணிகளின் புதிய தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
13 Aug 2024 3:44 AM IST









