பிற விளையாட்டு

கைப்பந்து லீக்; ஆமதாபாத் டிபென்டர்சை போராடி வீழ்த்திய பெங்களூரு டார்படோஸ்
பிரைம் வாலிபால் லீக் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது.
13 March 2024 8:01 AM IST
ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன்: சிந்து 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்
ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பர்மிங்காமில் நேற்று தொடங்கியது.
13 March 2024 7:46 AM IST
ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டி இன்று தொடக்கம்
ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பர்மிங்காமில் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.
12 March 2024 8:45 AM IST
ஒலிம்பிக் தகுதி சுற்று குத்துச்சண்டை: இந்திய வீரர் நிஷாந்த் தேவ் கால்இறுதிக்கு முன்னேற்றம்
நிஷாந்த் தேவ், கால்இறுதியில் அமெரிக்காவின் ஒமாரி ஜோன்சை எதிர்கொள்கிறார்.
12 March 2024 1:37 AM IST
கைப்பந்து லீக்: அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தது சென்னை அணி
3-வது பிரைம் வாலிபால் லீக் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது.
11 March 2024 6:50 AM IST
ஒலிம்பிக் மல்யுத்த தகுதி சுற்றில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்த பூனியா, ரவிகுமார்
அணித் தேர்வு போட்டியில் தோல்வி அடைந்த பஜ்ரங் பூனியா, ரவிகுமார் ஆகியோர் ஒலிம்பிக் மல்யுத்த தகுதி சுற்றில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்தனர்.
11 March 2024 2:47 AM IST
பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன்: சாய்ராஜ்- சிராக் ஷெட்டி ஜோடி 'சாம்பியன்'
37 நிமிடங்களில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.
11 March 2024 1:20 AM IST
பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன்; சாத்விக் - சிராக் ஷெட்டி இணை இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது.
10 March 2024 9:03 AM IST
கைப்பந்து லீக்: கொச்சி அணி முதல் வெற்றி
8-வது லீக் ஆட்டத்தில் ஆடிய கொச்சி அணிக்கு இது முதலாவது வெற்றியாகும்.
10 March 2024 7:59 AM IST
பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன்; அரையிறுதியில் லக்சயா சென் தோல்வி
பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது.
10 March 2024 7:30 AM IST
பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன்: அரையிறுதிக்கு முன்னேறினார் லக்சயா சென்
பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது.
9 March 2024 8:52 AM IST
பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன்: காலிறுதியில் பி.வி.சிந்து தோல்வி
ஆண்கள் இரட்டையர் பிரிவில் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி- சிராக் ஷெட்டி இணை அரையிறுதிக்கு முன்னேறியது.
9 March 2024 6:42 AM IST









