பிற விளையாட்டு

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய பாய்மரப்படகு வீரர் விஷ்ணு சரவணன் தகுதி
விஷ்ணு சரவணன் தொடர்ந்து 2 ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி கண்ட முதல் இந்திய பாய்மரப்படகு வீரர் என்ற சிறப்பையும் பெற்றுள்ளார்.
1 Feb 2024 3:15 AM IST
புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் வெற்றி
இன்று நடைபெற்ற போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் - தமிழ் தலைவாஸ் அணிகள் மோதின.
31 Jan 2024 11:12 PM IST
புரோ கபடி லீக்; : பாட்னா பைரேட்ஸ் - பெங்களூரு புல்ஸ் போட்டி 'டிரா '
இன்று இரவு 8 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் - பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின .
31 Jan 2024 9:47 PM IST
கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் நிறைவு - 97 பதக்கங்களுடன் 2வது இடம் பிடித்தது தமிழ்நாடு அணி
38 தங்கம், 20 வெள்ளி, 39 வெண்கலம் என 97 பதக்கங்களுடன் தமிழ்நாடு அணி 2வது இடம் பிடித்தது.
31 Jan 2024 4:26 PM IST
புரோ கபடி லீக்; பாட்னா பைரேட்ஸ் - பெங்களூரு புல்ஸ் அணிகள் இன்று மோதல்
இன்று நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் - தமிழ் தலைவாஸ் அணிகள் மோத உள்ளன.
31 Jan 2024 7:47 AM IST
கேலோ இந்தியா விளையாட்டில் தமிழகத்திற்கு ஒரே நாளில் 6 தங்கம்: இன்று நிறைவு விழா
கடந்த 19-ந்தேதி கோலாகலமாக தொடங்கிய கேலோ இந்தியா விளையாட்டு போட்டி இன்று நிறைவு பெறுகிறது.
31 Jan 2024 4:55 AM IST
பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய டேபிள் டென்னிஸ் அணி தகுதி பெறும் : சரத் கமல்
தரவரிசை அடிப்படையில் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றால் ஒற்றையர் பிரிவில் ஆடுவேன் என்று சரத் கமல் கூறினார்.
31 Jan 2024 4:15 AM IST
தேசிய ஓபன் நடைபந்தயத்தில் பஞ்சாப் வீரர் புதிய சாதனை
அக்சதீப் சிங் கடந்த ஆண்டு நடைபெற்ற நடைபந்தய போட்டியில் தேசிய சாதனை படைத்ததுடன் பாரீஸ் ஒலிம்பில் போட்டிக்கும் தகுதி பெற்று இருந்தார்.
31 Jan 2024 3:09 AM IST
போட்டியை விட எனது உடையைத் தான் கவனிக்கிறார்கள் - செஸ் வீராங்கனை புலம்பல்
பார்வையாளர்கள், செஸ் விளையாடும்போது விளையாட்டை கவனிக்காமல் உடை, முடி, வார்த்தை உச்சரிப்புகளை கவனித்து கருத்து கூறுவதாக இந்திய செஸ் வீராங்கனையான திவ்யா தேஷ்முக் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
31 Jan 2024 2:15 AM IST
புரோ கபடி லீக்; தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி புனேரி பால்டன் வெற்றி
பாட்னாவில் நடைபெற்ற ஆட்டத்தில் புனேரி பால்டன் - தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின.
30 Jan 2024 9:26 PM IST
புரோ கபடி லீக்; புனேரி பால்டன் - தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் இன்று மோதல்
10-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த மாதம் 2-ம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
30 Jan 2024 8:26 AM IST
9 அணிகள் பங்கேற்கும் வாலிபால் லீக் போட்டி - சென்னையில் 15-ந் தேதி தொடக்கம்
3-வது பிரைம் வாலிபால் லீக் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் அடுத்த மாதம் 15-ந் தேதி முதல் மார்ச் 21-ந் தேதி வரை நடக்கிறது.
30 Jan 2024 6:27 AM IST









