பிற விளையாட்டு

உலக பேட்மிண்டன் தரவரிசை; இந்திய இணை முதலிடத்திற்கு முன்னேற்றம்
சமீபத்தில் நடந்த மலேசியா மற்றும் இந்திய ஓபனில் 2-வது இடம் பெற்றதன் மூலம் இந்த ஏற்றத்தை கண்டுள்ளனர்.
24 Jan 2024 7:30 AM IST
புரோ கபடி லீக் ; தெலுங்கு டைட்டன்ஸ் - தமிழ் தலைவாஸ் அணிகள் நாளை மோதல்
நாளை இரவு 9 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் - தமிழ் தலைவாஸ் அணிகள் மோத உள்ளன.
23 Jan 2024 9:32 PM IST
புரோ கபடி லீக் தொடர்; யு மும்பா - புனேரி பால்டன் ஆட்டம் டிரா
10-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த மாதம் 2-ம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
23 Jan 2024 9:21 PM IST
புரோ கபடி லீக் தொடர்; யு மும்பா - புனேரி பால்டன் அணிகள் இன்று மோதல்
10-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த மாதம் 2-ம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
23 Jan 2024 2:06 PM IST
இந்தோனேசிய மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி இன்று தொடக்கம்
ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் எம்.ஆர்.அர்ஜூன்-துருவ் கபிலா இணை, மலேசியாவின் கோக் சி பெய் ஜோடியுடன் மோதுகிறது.
23 Jan 2024 1:02 AM IST
கேலோ இந்தியா போட்டி பட்டியலில் தமிழ்நாடு முதலிடம்
சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய 4 நகரங்களில் வருகிற 31-ந் தேதி வரை கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன.
22 Jan 2024 10:37 PM IST
புரோ கபடி லீக்: தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி அரியானா ஸ்டீலர்ஸ் வெற்றி
இன்று நடைபெற்ற ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் - அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின.
22 Jan 2024 10:21 PM IST
புரோ கபடி லீக்; பெங்கால் வாரியர்ஸ் அணியை வீழ்த்தி ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் வெற்றி
இன்று நடைபெற்று வரும் மற்றொரு ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் - அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் ஆடி வருகின்றன.
22 Jan 2024 9:10 PM IST
புரோ கபடி லீக்; ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் - பெங்கால் வாரியர்ஸ் அணிகள் இன்று மோதல்
இன்று நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் - அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோத உள்ளன.
22 Jan 2024 2:11 PM IST
கேலோ இந்தியா விளையாட்டு: தமிழகத்திற்கு மேலும் இரு தங்கப்பதக்கம்
3-வது நாள் முடிவில் பதக்கப்பட்டியலில் தமிழ்நாடு 4 தங்கம், 2 வெண்கலம் என்று 6 பதக்கத்துடன் முதலிடம் வகிக்கிறது.
22 Jan 2024 1:30 AM IST
புரோ கபடி லீக்; குஜராத் ஜெயன்ட்ஸ் அணியை வீழ்த்தி புனேரி பால்டன் வெற்றி
10-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த மாதம் 2-ம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
21 Jan 2024 10:18 PM IST
புரோ கபடி லீக்; பெங்களூரு புல்ஸ் அணியை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் வெற்றி
இன்று நடைபெற்று வரும் மற்றொரு லீக் ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ் - புனேரி பால்டன் அணிகள் ஆடி வருகின்றன.
21 Jan 2024 9:11 PM IST









