பிற விளையாட்டு

மலேசியா ஓபன் பேட்மிண்டன்; முதல் சுற்றில் இந்திய வீராங்கனை ஆகர்ஷி காஷ்யப் தோல்வி..!
மலேசியா ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் இன்று முதல் 14-ந் தேதி வரை நடக்கிறது.
9 Jan 2024 10:45 AM IST
புரோ கபடி லீக்; தெலுங்கு டைட்டன்ஸ் - பெங்கால் வாரியர்ஸ் அணிகள் இன்று மோதல்..!
10-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த மாதம் 2-ந்தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
9 Jan 2024 8:45 AM IST
தமிழ்நாடு கைப்பந்து லீக்: சென்னை அணி 3-வது வெற்றி...!
இன்றைய ஆட்டங்களில் விழுப்புரம் சூப்பர் கிங்ஸ்-விருதுநகர் கிங் மேக்கர்ஸ், கடலூர் வித் அஸ்-கிருஷ்ணகிரி புல்ஸ் அணிகள் மோதுகின்றன.
9 Jan 2024 8:16 AM IST
புரோ கபடி லீக்; யு மும்பா அணியை வீழ்த்தி தபாங் டெல்லி வெற்றி..!
நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் அணியை வீழ்த்தி பெங்களூரு புல்ஸ் வெற்றி பெற்றது.
9 Jan 2024 6:41 AM IST
மலேசியா ஓபன் பேட்மிண்டன் போட்டி இன்று தொடக்கம்
இந்திய வீராங்கனை பி.வி.சிந்து இந்த போட்டியில் பங்கேற்கவில்லை.
9 Jan 2024 4:34 AM IST
ஆசிய துப்பாக்கி சுடுதலில் வருண் தோமர், இஷா சிங்குக்கு தங்கம்
ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி ஜகர்த்தாவில் நடந்து வருகிறது.
9 Jan 2024 3:02 AM IST
புரோ கபடி லீக்: பாட்னாவை வீழ்த்தி பெங்களூரு புல்ஸ் வெற்றி..!
இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் - பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின.
8 Jan 2024 9:35 PM IST
புரோ கபடி லீக்; பெங்களூரு புல்ஸ் - பாட்னா பைரேட்ஸ் அணிகள் இன்று மோதல்..!
இன்று நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் யு மும்பா - தபாங் டெல்லி அணிகள் மோத உள்ளன.
8 Jan 2024 10:16 AM IST
புரோ கபடி லீக்: பெங்கால் வாரியர்ஸ் அணியை வீழ்த்தி அரியானா ஸ்டீலர்ஸ் வெற்றி
இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் - அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின.
7 Jan 2024 10:37 PM IST
புரோ கபடி லீக்; தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி புனேரி பால்டன் வெற்றி..!
இன்று நடைபெற்று வரும் மற்றொரு லீக் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் - அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதி வருகின்றன.
7 Jan 2024 9:36 PM IST
புரோ கபடி லீக்: புனேரி பால்டன் - தமிழ் தலைவாஸ் அணிகள் இன்று மோதல்
இன்று இரவு நடைபெற உள்ள ஆட்டத்தில் புனேரி பால்டன் - தமிழ் தலைவாஸ் அணிகள் மோத உள்ளன.
7 Jan 2024 12:22 PM IST
தமிழ்நாடு கைப்பந்து லீக்: கிருஷ்ணகிரி புல்ஸை வீழ்த்தியது சென்னை ராக்ஸ்டார்ஸ்
சென்னை ராக்ஸ்டார்ஸ் அணி பெற்ற 2-வது வெற்றி இதுவாகும்.
7 Jan 2024 1:09 AM IST









