பிற விளையாட்டு

மலேசியா ஓபன் பேட்மிண்டன்: சாத்விக் - சிராக் ஷெட்டி ஜோடி காலிறுதிக்கு முன்னேற்றம்..!
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற இரண்டாம் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் ஶ்ரீகாந்த் கிடாம்பி, ஹாங்காங் வீரர் அங்குசிடம் தோல்வியடைந்தார்.
12 Jan 2024 4:25 AM IST
தமிழ்நாடு கைப்பந்து லீக்: இறுதிப்போட்டியில் சென்னை ராக்ஸ்டார்ஸ் - கடலூர் அணிகள் இன்று மோதல்
நேற்று நடந்த வெளியேற்றுதல் சுற்றில் சென்னை ராக்ஸ்டார்ஸ், விருதுநகர் கிங் மேக்கர்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
12 Jan 2024 3:53 AM IST
மலேசியா ஓபன் பேட்மிண்டன்: சாத்விக் - சிராக் ஷெட்டி ஜோடி முதல் சுற்றில் வெற்றி
முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் எச்.எஸ். பிரனாய், டென்மார்க் வீரர் ஆன்டர்ஸ் அன்டோன்செனுடன் மோதினார்.
11 Jan 2024 5:53 AM IST
தமிழ்நாடு கைப்பந்து லீக்: கடலூர் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்..!
தமிழ்நாடு வாலிபால் லீக் போட்டி சென்னை மயிலாப்பூரில் நடந்து வருகிறது.
11 Jan 2024 5:41 AM IST
புரோ கபடி லீக்: யு மும்பா - அரியானா ஸ்டீலர்ஸ் ஆட்டம் டிரா
இன்று நடைபெற்ற போட்டியில் யு மும்பா - அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின.
10 Jan 2024 10:37 PM IST
புரோ கபடி லீக்; உ.பி.யோத்தாஸ் அணியை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் வெற்றி
தொடக்கம் முதல் தமிழ் தலைவாஸ் அணி சிறப்பாக விளையாடியது
10 Jan 2024 9:16 PM IST
ஆசிய அணிகள் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: இந்திய அணிக்கு திரும்பினார் பி.வி.சிந்து..!
ஆசிய அணிகள் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் வரும் பிப்ரவரி 13-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
10 Jan 2024 8:04 AM IST
புரோ கபடி லீக்; உ.பி.யோத்தாஸ் - தமிழ் தலைவாஸ் அணிகள் இன்று மோதல்..!
இன்று நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் யு மும்பா - அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோத உள்ளன.
10 Jan 2024 7:28 AM IST
தமிழ்நாடு கைப்பந்து லீக்: விருதுநகர் அணி 2-வது வெற்றி
இதுவரை ஆடியுள்ள 4 லீக்கிலும் தோல்வியை தழுவிய விழுப்புரம் அணி இறுதிசுற்று வாய்ப்பை இழந்தது.
10 Jan 2024 1:40 AM IST
ஆசிய துப்பாக்கி சுடுதலில் ருத்ராங்ஷ்- மெகுலி ஜோடிக்கு தங்கப்பதக்கம்
இந்த போட்டியில் இந்தியா வென்ற 5-வது தங்கப்பதக்கம் இதுவாகும்.
10 Jan 2024 1:06 AM IST
புரோ கபடி லீக்; தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி பெங்கால் வாரியர்ஸ் வெற்றி
தொடக்கம் முதல் பெங்கால் அணி ஆதிக்கம் செலுத்தியது.
9 Jan 2024 9:55 PM IST
மலேசியா ஓபன் பேட்மிண்டன்; ஜோனாடன் கிறிஸ்டியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறிய ஸ்ரீகாந்த்..!
மலேசியா ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் இன்று முதல் 14-ந் தேதி வரை நடக்கிறது.
9 Jan 2024 12:50 PM IST









