கொரியா ஓபன்  - இந்திய வீரர்  எச்.எஸ்.பிரனாய் தோல்வி

இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய் , ஹாங்காங் வீரர் லீ சிக் யுவுடன் மோதினார்.
20 July 2023 3:38 PM IST
2026 காமன்வெல்த் போட்டிகளை அகமதாபாத்தில் நடத்தும் திட்டம் இல்லை;  குஜராத் அரசு

2026-ம் ஆண்டிற்கான காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியை நடத்தும் பொறுப்பில் இருந்து விலகுவதாக விக்டோரியா மாகாண அரசு அறிவித்தது.
20 July 2023 12:20 PM IST
கொரியா ஓபன் பேட்மிண்டன்: சிக்கி ரெட்டி-ரோஹன் கபூர் ஜோடி 2-வது சுற்றுக்கு தகுதி

கொரியா ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி யோசு நகரில் நடந்து வருகிறது.
20 July 2023 3:37 AM IST
ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்க பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத்துக்கு நேரடி அனுமதி அளித்ததை எதிர்த்து வழக்கு

ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்க பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத்துக்கு நேரடி அனுமதி அளித்ததை எதிர்த்து வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
20 July 2023 3:14 AM IST
கொரியா ஓபன் பேட்மிண்டன்: பிரனாய், ரஜாவத் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்

கொரியா ஓபன் பேட்மிண்டன்: பிரனாய், ரஜாவத் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்

கொரியா ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி யோசு நகரில் நடந்து வருகிறது.
20 July 2023 2:30 AM IST
கொரியா ஓபன் : 2-வது சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து தோல்வி

இதனால் அவர் தொடரில் இருந்து வெளியேறினார்.
19 July 2023 2:41 PM IST
2026-ம் ஆண்டிற்கான காமன்வெல்த் விளையாட்டு தொடரை நடத்தும் உரிமையை அகமதாபாத் ஏலம் எடுக்க உள்ளதாகத் திட்டம்?

2026-ம் ஆண்டிற்கான காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியை நடத்தும் பொறுப்பில் இருந்து விலகுவதாக விக்டோரியா மாகாண அரசு நேற்று அறிவித்தது.
19 July 2023 12:26 PM IST
2026-ம் ஆண்டுக்கான காமன்வெல்த் விளையாட்டு ஆஸ்திரேலியாவில் நடப்பதில் சிக்கல்.!

2026-ம் ஆண்டுக்கான காமன்வெல்த் விளையாட்டு போட்டியை நடத்தும் பொறுப்பில் இருந்து ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணம் நேற்று விலகியது.
19 July 2023 4:28 AM IST
ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய மல்யுத்த அணிக்கு பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத் நேரடி தேர்வு

இருவரும் ஆசிய விளையாட்டுக்கான இந்திய மல்யுத்த அணிக்கு நேரடியாக தேர்வு செய்யப்படுகிறார்கள்.
19 July 2023 1:43 AM IST
கொரியா ஓபன் பேட்மிண்டன்: சாத்விக்-சிராக் ஜோடி 2-வது சுற்றுக்கு தகுதி

கொரியா ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி யோசு நகரில் நேற்று தொடங்கியது.
19 July 2023 1:15 AM IST
ஆசிய விளையாட்டு போட்டி: 800 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்பு...!

19-வது ஆசிய விளையாட்டுப் போட்டியை சீனாவில் உள்ள ஹாங்சோவில் நடைபெற உள்ளது.
18 July 2023 7:34 PM IST
ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு தங்கம்; பதக்க பட்டியலில் முதலிடம்

ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதலில் தங்க பதக்கம் வென்ற இந்தியா பதக்க பட்டியலில் முதலிடம் பிடித்து உள்ளது.
18 July 2023 7:07 PM IST