பிற விளையாட்டு

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் இன்று தொடக்கம் - எழுச்சி பெறுவாரா சிந்து?
ஜப்பான் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் இன்று தொடங்குகிறது.
25 July 2023 4:23 AM IST
உலக நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர்கள் ஏமாற்றம்
உலக நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பானில் உள்ள புகோகா நகரில் நடந்து வருகிறது.
25 July 2023 2:50 AM IST
காமன்வெல்த் பளுதூக்குதலில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனைக்கு பாராட்டு விழா
காமன்வெல்த் பளுதூக்குதலில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனைக்கு அவரது பள்ளியில் நேற்று பாராட்டு விழா நடந்தது.
25 July 2023 2:05 AM IST
ஆசிய போட்டி வாய்ப்பை இழந்தார் ரவிகுமார்
ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் இந்திய மல்யுத்த அணியை தேர்வு செய்வதற்கான தகுதி போட்டியில் இந்திய முன்னணி வீரர் ரவிகுமார் தாஹியா தோல்வியை தழுவினார்.
24 July 2023 3:29 AM IST
இதே உத்வேகத்துடன் அடுத்த வாரம் நடைபெறும் ஜப்பான் ஓபனில் விளையாட விரும்புகிறோம் - வெற்றிக்குப் பிறகு சாத்விக் - சிராக் ஷெட்டி பேட்டி
கொரியா ஓபன் பேட்மிண்டனில் இந்தியாவின் சாத்விக் - சிராக் ஷெட்டி ஜோடி சாம்பியன் கோப்பையை வென்று தங்கப்பதக்கத்தை உச்சிமுகர்ந்தது.
24 July 2023 2:44 AM IST
மாவட்ட அளவிலான ' பி ' டிவிஷன் கிரிக்கெட் போட்டி -ஊட்டி கேலக்சி அணி இறுதிப்போட்டிக்கு தகுதி
மாவட்ட அளவிலான ' பி ' டிவிஷன் கிரிக்கெட் போட்டி -ஊட்டி கேலக்சி அணி இறுதிப்போட்டிக்கு தகுதி
24 July 2023 12:45 AM IST
கொரிய ஓபன் பேட்மிண்டன்; இந்திய இணை சாம்பியன்
கொரிய ஓபன் பேட்மிண்டன் இரட்டையர் பிரிவில் இந்திய இணை சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர்.
23 July 2023 1:39 PM IST
கொரிய ஓபன் பேட்மிண்டன்: இந்தியாவின் சாத்விக் - சிராக் ஜோடி இறுதி போட்டிக்கு முன்னேற்றம்
இன்று அரையிறுதி ஆட்டத்தில் சாத்விக் - சிராக் ஜோடி , சீனாவின் லியாங் வெய் கெங்- வாங் சாங் ஜோடியை எதிர்கொண்டனர்
22 July 2023 7:58 PM IST
ஜூனியர் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் - வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய அணி
உலக ஜூனியர் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய ஆடவர் அணி வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தி உள்ளது.
22 July 2023 6:07 PM IST
கொரியா ஓபன் பேட்மிண்டன் - இந்தியாவின் சாத்விக், சிராக் ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்
அரையிறுதியில் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி, ஜப்பான் ஜோடியை எதிர்கொள்கிறது.
21 July 2023 6:18 PM IST
பஜ்ரங், வினேசுக்கு அளிக்கப்பட்ட சலுகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய ஒலிம்பிக் சங்க அலுவலகம் முன்பு மல்யுத்த வீரர்கள் போராட்டம்
பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத்துக்கு அளிக்கப்பட்ட சலுகையை வாபஸ் பெற வேண்டும் என்று இந்திய ஒலிம்பிக் சங்க அலுவலகம் முன்பு மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்தினர்.
21 July 2023 4:36 AM IST
கொரியா ஓபன் பேட்மிண்டன்: சாத்விக்-சிராக் ஜோடி கால்இறுதிக்கு தகுதி
கொரியா ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி யோசு நகரில் நடந்து வருகிறது.
21 July 2023 2:59 AM IST









