பிற விளையாட்டு

ஆசிய தடகள சாம்பியன்ஷிப்: 400 மீட்டர் ஓட்டத்தில் தமிழக வீரர் சந்தோஷ் வெண்கலம் வென்றார்
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடந்து வருகிறது.
15 July 2023 4:10 PM IST
சென்னையில் தேசிய டைவிங், வாட்டர்போலோ போட்டிகள்: 18-ந் தேதி தொடக்கம்
போட்டிகள் வேளச்சேரியில் உள்ள நீச்சல் குள வளாகத்தில் வருகிற 18-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நடக்கிறது.
15 July 2023 3:17 PM IST
ஆசிய தடகள போட்டியில் இந்தியாவுக்கு மேலும் இரு தங்கப்பதக்கம்: தஜிந்தர்பால் சிங், பாருல் சவுத்ரி வென்றனர்
குண்டு எறிதலில் தஜிந்தர்பால் சிங்கும், 3 ஆயிரம் மீட்டர் ஸ்டிபிள்சேஸ் ஓட்டப்பந்தயத்தில் பாருல் சவுத்ரியும் பதக்கத்தை வென்று அசத்தினர்.
15 July 2023 3:36 AM IST
ஆசிய தடகள சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு இன்று 2 தங்கம்
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடந்து வருகிறது.
14 July 2023 5:44 PM IST
அமெரிக்க ஓபன் பேட்மிண்டன்; பிவி சிந்து, லக்ஷயா சென் காலிறுதிக்கு முன்னேற்றம்...!!
அமெரிக்க ஓபன் பேட்மிண்டனில் இந்திய வீரர்கள் பிவி சிந்து மற்றும் லக்ஷயா சென் காலிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.
14 July 2023 3:29 PM IST
ஆசிய தடகள போட்டியில் ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 தங்கப்பதக்கம்
ஆசிய தடகள போட்டியில் நேற்று ஒரேநாளில் இந்தியா 3 தங்கப்பதக்கங்களை வென்றது.
14 July 2023 5:18 AM IST
அமெரிக்க ஓபன் பேட்மிண்டன்: தொடக்க சுற்றில் சிந்து வெற்றி
அமெரிக்க ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கவுன்சில் பிளப்ஸ்சில் நகரில் தொடங்கி நடந்து வருகிறது.
14 July 2023 2:59 AM IST
உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய பளுதூக்குதல் அணி அறிவிப்பு
சீனாவில் செப்டம்பர் 23-ந் தேதி ஆசிய விளையாட்டு போட்டிகள் தொடங்குகிறது.
14 July 2023 1:30 AM IST
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் - இந்தியாவுக்கு 3 தங்கம்
இன்று நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் மூன்று இந்தியர்கள் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.
13 July 2023 6:41 PM IST
சர்வதேச உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்; தேசிய சாதனை படைத்த இந்திய வீராங்கனை
சர்வதேச உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை கனேமத் ஷெகான் தேசிய சாதனை படைத்து உள்ளார்.
13 July 2023 6:51 AM IST
ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் இந்திய வீரருக்கு வெண்கலப்பதக்கம்
இந்தியாவின் அபிஷேக் பால் வெண்கலப்பதக்கத்தை வசப்படுத்தினார்
13 July 2023 3:12 AM IST
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி பாங்காக்கில் இன்று தொடக்கம்: இந்திய வீரர்கள் சாதிப்பார்களா?
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இன்று (புதன்கிழமை) முதல் 16-ந் தேதி வரை நடக்கிறது.
12 July 2023 5:25 AM IST









