ஆசிய கபடி சாம்பியன்ஷிப் தொடரில் தங்கம் வென்ற இந்திய அணிக்கு உற்சாக வரவேற்பு

ஆசிய கபடி சாம்பியன்ஷிப் தொடரில் தங்கம் வென்ற இந்திய அணிக்கு உற்சாக வரவேற்பு

ஆசிய கபடி சாம்பியன்ஷிப் தொடரில் தங்கம் வென்ற இந்திய அணி இன்று டெல்லி திரும்பியது.
2 July 2023 6:17 AM IST
ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய குத்துச்சண்டை அணியில் தீபக், நிஷாந்த்

ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய குத்துச்சண்டை அணியில் தீபக், நிஷாந்த்

ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய குத்துச்சண்டை அணியில் தீபக், நிஷாந்த் இடம் பிடித்து உள்ளனர்.
2 July 2023 2:58 AM IST
முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாநில கபடி விளையாட்டு போட்டி; நெல்லையை வீழ்த்தியது கோவை

முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாநில கபடி விளையாட்டு போட்டி; நெல்லையை வீழ்த்தியது கோவை

சென்னையில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாநில கபடி விளையாட்டு போட்டியில் நெல்லையை கோவை வீழ்த்தியுள்ளது.
2 July 2023 1:49 AM IST
உங்கள் பிரார்த்தனைக்கும் ஆதரவுக்கும் நன்றி - நீரஜ் சோப்ரா டுவீட்

உங்கள் பிரார்த்தனைக்கும் ஆதரவுக்கும் நன்றி - நீரஜ் சோப்ரா டுவீட்

சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற டைமண்ட் லீக் தொடரில், 2வது முறையாக தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா
1 July 2023 8:29 PM IST
ஆசிய கபடி சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற இந்திய கபடி அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து...!

ஆசிய கபடி சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற இந்திய கபடி அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து...!

8வது ஆசிய கபடி சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற இந்திய கபடி அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
1 July 2023 6:11 PM IST
டைமண்ட் லீக் தடகள போட்டி: 2வது முறையாக தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா

டைமண்ட் லீக் தடகள போட்டி: 2வது முறையாக தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா

சுவிட்சர்லாந்தில் நடைபெறும் டைமண்ட் லீக் தொடரில், 2வது முறையாக இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று அசத்தினார்
1 July 2023 8:31 AM IST
மாநில அளவிலான முதல்-அமைச்சர் விளையாட்டு போட்டிக்கான கோப்பையை அறிமுகப்படுத்தினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

மாநில அளவிலான முதல்-அமைச்சர் விளையாட்டு போட்டிக்கான கோப்பையை அறிமுகப்படுத்தினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

மாநில அளவிலான முதல்-அமைச்சர் விளையாட்டு போட்டிக்கான கோப்பையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார்.
30 Jun 2023 6:45 PM IST
ஆசிய ஸ்குவாஷ் போட்டி: இந்தியாவின்  தீபிகா பல்லிகல்  - ஹரிந்தர் பால்சிங் இணை சாம்பியன்

ஆசிய ஸ்குவாஷ் போட்டி: இந்தியாவின் தீபிகா பல்லிகல் - ஹரிந்தர் பால்சிங் இணை சாம்பியன்

இந்தியாவின் தீபிகா பல்லிகல் - ஹரிந்தர் பால்சிங் இணை மலேசியாவின் ரேச்சல் அர்னால்ட் - யுவான் யூயன் இணையை எதிர்கொண்டது.
30 Jun 2023 4:23 PM IST
ஆசிய கபடி சாம்பியன்ஷிப் தொடர்;இந்திய அணி சாம்பியன்.....!!

ஆசிய கபடி சாம்பியன்ஷிப் தொடர்;இந்திய அணி சாம்பியன்.....!!

இறுதிப் போட்டியில் ஈரானை வீழ்த்தி இந்திய அணி 8-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
30 Jun 2023 2:24 PM IST
முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாநில விளையாட்டு போட்டி - சென்னையில் நாளை தொடக்கம்

முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாநில விளையாட்டு போட்டி - சென்னையில் நாளை தொடக்கம்

விளையாட்டுப் போட்டியில் மாநிலம் முழுவதும் இருந்து வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.
30 Jun 2023 5:27 AM IST
டைமண்ட் லீக் தடகள போட்டியில் பங்கேற்கும் நீரஜ் சோப்ரா

டைமண்ட் லீக் தடகள போட்டியில் பங்கேற்கும் நீரஜ் சோப்ரா

ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்று வரலாறு படைத்த இந்திய வீரர் நீரஜ் சோப்ரா டைமண்ட் லீக்கில் களம் காணுகிறார்.
30 Jun 2023 4:44 AM IST
ஆசிய கபடி சாம்பியன்ஷிப் போட்டி; இந்தியா இறுதி போட்டிக்கு தகுதி

ஆசிய கபடி சாம்பியன்ஷிப் போட்டி; இந்தியா இறுதி போட்டிக்கு தகுதி

ஆசிய கபடி சாம்பியன்ஷிப் போட்டி 2023-ல் ஈரானை வீழ்த்தி இந்தியா இறுதி போட்டிக்கு தகுதி பெற்று உள்ளது.
29 Jun 2023 2:39 PM IST