பிற விளையாட்டு

கனடா ஓபன் பேட்மிண்டன்: பிவி சிந்து கால்இறுதிக்கு தகுதி
கனடா ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கேல்கேரி நகரில் நடந்து வருகிறது.
8 July 2023 5:53 AM IST
முதலமைச்சர் கோப்பை 2023 - மெரினா கடற்கரையில் பீச் வாலிபால் போட்டிகள் நாளை தொடக்கம்
மெரினா கடற்கரையில் பீச் வாலிபால் போட்டிகள் நாளை தொடங்கி 11ந்தேதி வரை நடைபெறுகிறது.
7 July 2023 10:07 PM IST
மீராபாய் சானு தற்போது 95 சதவீத உடல் தகுதியுடன் உள்ளார் - இந்திய பளுதூக்குதல் சம்மேளன தலைவர்
தொடையில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்டு வரும் மீராபாய் தற்போது 95 சதவீத உடல் தகுதியுடன் உள்ளதாக இந்திய பளுதூக்குதல் சம்மேளன தலைவர் சக்தேவ் யாதவ் தெரிவித்துள்ளார்.
7 July 2023 6:04 AM IST
ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய மல்யுத்த அணி தேர்வு வருகிற 20-ந் தேதி நடைபெறும் என தகவல்
ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய மல்யுத்த அணி தேர்வு வருகிற 20-ந் தேதி நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
7 July 2023 5:45 AM IST
முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாநில கூடைப்பந்து போட்டியில் திருவள்ளூர் அணி வெற்றி
முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாநில விளையாட்டு போட்டிகள் சென்னையில் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது.
7 July 2023 5:30 AM IST
மாநில செஸ் போட்டி சென்னையில் 8-ந் தேதி தொடக்கம்
இந்த போட்டியில் சுமார் 1,000 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
6 July 2023 8:47 AM IST
இந்திய கூடைப்பந்து சம்மேளன தலைவராக ஆதவ் அர்ஜூனா தேர்வு
மேலும் 7 துணைத்தலைவர்களும், 5 இணை செயலாளர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.
6 July 2023 8:33 AM IST
முதல்-அமைச்சர் கோப்பை கைப்பந்து போட்டியில் முதலிடம் பிடித்த அணிக்கு பரிசு
முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் முதலிடம் பிடித்த அணிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரிசு வழங்கினார்
5 July 2023 5:23 AM IST
மாவட்ட கிரிக்கெட் இறுதிப் போட்டி:கூடலூர் புளூஹில்ஸ் அணி வெற்றி
ஊட்டியில் நடந்த மாவட்ட அளவிலான ‘ சி ' டிவிஷன் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் கூடலூர் புளூஹில்ஸ் அணி 222 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று சாம்பியன் ஆனது.
5 July 2023 12:45 AM IST
புரோ கபடி லீக் வீரர்கள் ஏலம்; செப்டம்பர் 8, 9-ந் தேதிகளில் நடக்கிறது
புரோ கபடி லீக் வீரர்களுக்கான ஏலம் வருகிற செப்டம்பர் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடக்கிறது.
4 July 2023 4:54 AM IST
மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி : கோத்தகிரி காட்டிமா அணி வெற்றி
மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி:கோத்தகிரி காட்டிமா அணி வெற்றியடைந்தனர்.
4 July 2023 12:15 AM IST
சர்வதேச தடகள தொடர்....வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை
இந்திய வீராங்கனை சீமா புனியா வெண்கலப் பதக்கம் வென்று அசத்தி உள்ளார்.
2 July 2023 7:46 PM IST









