ஈரோட்டில் நடந்த மாநில மூத்தோர் தடகள போட்டி; 800-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

ஈரோட்டில் நடந்த மாநில மூத்தோர் தடகள போட்டி; 800-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

ஈரோட்டில் நடைபெற்ற மாநில அளவிலான மூத்தோர் தடகள போட்டிகளில் 800 பேர் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
29 Dec 2024 6:18 PM IST
உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப்: பட்டம் வென்றார் இந்திய வீராங்கனை கோனேரு ஹம்பி

உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப்: பட்டம் வென்றார் இந்திய வீராங்கனை கோனேரு ஹம்பி

உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீராங்கனை கோனேரு ஹம்பி பட்டம் வென்று அசத்தியுள்ளார்.
29 Dec 2024 10:27 AM IST
புரோ கபடி கோப்பையை வெல்வது யார்? அரியானா - பாட்னா அணிகள் இன்று பலப்பரீட்சை

புரோ கபடி கோப்பையை வெல்வது யார்? அரியானா - பாட்னா அணிகள் இன்று பலப்பரீட்சை

புரோ கபடி லீக் தொடரில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் அரியானா ஸ்டீலர்ஸ் - பாட்னா பைரேட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
29 Dec 2024 2:40 AM IST
கிங் கோப்பை பேட்மிண்டன்: அரையிறுதியில் லக்சயா சென் தோல்வி

கிங் கோப்பை பேட்மிண்டன்: அரையிறுதியில் லக்சயா சென் தோல்வி

கிங் கோப்பை பேட்மிண்டன் தொடரில் அரையிறுதியில் இந்திய வீரர் லக்சயா சென் தோல்வியடைந்தார்.
29 Dec 2024 1:53 AM IST
உலக செஸ் சாம்பியன் குகேஷை நேரில் அழைத்து பாராட்டிய பிரதமர் மோடி

உலக செஸ் சாம்பியன் குகேஷை நேரில் அழைத்து பாராட்டிய பிரதமர் மோடி

உலக செஸ் சாம்பியன் குகேஷை பிரதமர் மோடி நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.
28 Dec 2024 7:17 PM IST
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கணவருடன் பி.வி.சிந்து சாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கணவருடன் பி.வி.சிந்து சாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கணவருடன் பி.வி.சிந்து சாமி தரிசனம் செய்தார்.
28 Dec 2024 1:57 PM IST
செஸ் சாம்பியன்ஷிப்: ஜீன்ஸ் அணிந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட மேக்னஸ் கார்ல்சன்

செஸ் சாம்பியன்ஷிப்: ஜீன்ஸ் அணிந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட மேக்னஸ் கார்ல்சன்

ஆடை கட்டுப்பாடு விதிமுறைகளை மீறியதற்காக கார்ல்சன் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
28 Dec 2024 11:56 AM IST
புரோ கபடி லீக்: அரியானா ஸ்டீலர்ஸ், பாட்னா பைரேட்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

புரோ கபடி லீக்: அரியானா ஸ்டீலர்ஸ், பாட்னா பைரேட்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் - உ.பி. யோத்தாஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
28 Dec 2024 3:18 AM IST
கிங் கோப்பை பேட்மிண்டன்; லக்சயா சென் அரையிறுதிக்கு முன்னேற்றம்

கிங் கோப்பை பேட்மிண்டன்; லக்சயா சென் அரையிறுதிக்கு முன்னேற்றம்

ஹாங்காங்கை சேர்ந்த ஆங்கஸ் இங் கா லாங்கை 10-21, 21-13, 21-13 என்ற செட் கணக்கில் வீழ்த்தி லக்சயா சென் வெற்றி பெற்றார்.
27 Dec 2024 11:50 PM IST
புரோ கபடி லீக்: அரையிறுதியில் அரியானா ஸ்டீலர்ஸ் - உ.பி. யோத்தாஸ் அணிகள் இன்று மோதல்

புரோ கபடி லீக்: அரையிறுதியில் அரியானா ஸ்டீலர்ஸ் - உ.பி. யோத்தாஸ் அணிகள் இன்று மோதல்

இன்று நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் - உ.பி. யோத்தாஸ் அணிகள் மோதுகின்றன.
27 Dec 2024 6:03 AM IST
புரோ கபடி லீக்: உ.பி. யோத்தாஸ், பாட்னா பைரேட்ஸ் அணிகள் அரையிறுதிக்கு முன்னேற்றம்

புரோ கபடி லீக்: உ.பி. யோத்தாஸ், பாட்னா பைரேட்ஸ் அணிகள் அரையிறுதிக்கு முன்னேற்றம்

நேற்று நடைபெற்ற வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி, உ.பி. யோத்தாசை எதிர்கொண்டது.
27 Dec 2024 3:09 AM IST
தேசிய சீனியர் பேட்மிண்டன்: பெண்கள் இரட்டையர் பிரிவில் ஆரத்தி-வர்ஷினி இணை சாம்பியன்

தேசிய சீனியர் பேட்மிண்டன்: பெண்கள் இரட்டையர் பிரிவில் ஆரத்தி-வர்ஷினி இணை சாம்பியன்

86-வது தேசிய சீனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பெங்களூருவில் நடந்தது.
25 Dec 2024 7:31 AM IST