பிற விளையாட்டு

கலப்பு தற்காப்பு கலை போட்டியில் வெற்றி.. சாதனை படைத்த இந்திய மல்யுத்த வீரர் சங்ராம் சிங்
சங்ராம் சிங் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாகிஸ்தான் வீரரை 1 நிமிடம் 30 வினாடிகளில் வீழ்த்தினார்.
22 Sept 2024 9:54 PM IST
செஸ் ஒலிம்பியாட்: இந்திய மகளிர் அணி தங்கப்பதக்கம் வென்று சாதனை
செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்திய மகளிர் அணி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது.
22 Sept 2024 7:49 PM IST
செஸ் ஒலிம்பியாட்: வரலாற்றில் முதல் முறை... தங்கம் வென்று இந்திய ஆண்கள் அணி சாதனை
செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்திய ஆண்கள் அணி தங்கப்பதக்கம் வென்றுள்ளது.
22 Sept 2024 6:38 PM IST
செஸ் ஒலிம்பியாட்: 10வது சுற்றிலும் இந்திய அணி வெற்றி
இந்தியா ஆதிக்கம் செலுத்தி தங்கம் வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
22 Sept 2024 2:23 AM IST
ரஷியா, பெலாரசை மீண்டும் சேர்க்க வேண்டாம் - மேக்னஸ் கார்ல்சென்
ரஷியா மற்றும் பெலாரஸ் நாடுகள் உலக செஸ் போட்டிகளில் பங்கேற்க சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE) தடை விதித்துள்ளது.
21 Sept 2024 10:37 AM IST
செஸ் ஒலிம்பியாட்: இந்தியா- அமெரிக்கா பெண்கள் ஆட்டம் 'டிரா'
இந்திய ஆண்கள் அணி 9-வது சுற்றில் உஸ்பெகிஸ்தானுடன் மோதியது.
21 Sept 2024 4:00 AM IST
சீன ஓபன் பேட்மிண்டன்; காலிறுதியில் தோல்வி கண்ட மாள்விகா பன்சோத்
இந்தியாவின் மாள்விகா பன்சோத், ஜப்பானின் அகானே யமகுசி உடன் மோதினார்.
20 Sept 2024 11:10 AM IST
செஸ் ஒலிம்பியாட்: இந்திய ஆண்கள் அணி 8-வது வெற்றி
நேற்று நடந்த 8-வது சுற்று ஆட்டத்தில் இந்திய ஆண்கள் அணி ஈரானுடன் மோதியது.
20 Sept 2024 6:59 AM IST
சீன ஓபன் : இந்திய வீராங்கனை மாள்விகா பன்சோத் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்
இந்தியாவின் மாள்விகா பன்சோத், இந்தோனேசிய வீராங்கனை துங்ஜங்கை எதிர்கொண்டார்.
19 Sept 2024 10:09 AM IST
செஸ் ஒலிம்பியாட்: 7-வது சுற்றில் இந்தியா வெற்றி
ஓபன் பிரிவில் நேற்று நடந்த 7-வது சுற்று ஆட்டத்தில் இந்திய அணி, சீனாவை எதிர்கொண்டது.
19 Sept 2024 7:35 AM IST
செஸ் ஒலிம்பியாட்: 5-வது சுற்றில் இந்திய அணி வெற்றி
5-வது சுற்றில் இந்திய ஆண்கள் அணி அஜர்பைஜானை தோற்கடித்தது.
16 Sept 2024 3:36 AM IST
கையில் எலும்பு முறிவுடன் விளையாடி வெள்ளிப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா
டைமண்ட் லீக் தொடரின் இறுதிப்போட்டியில் நீரஜ் சோப்ரா 2வது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.
16 Sept 2024 12:43 AM IST









